Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்களின் உடல் நிறையை ஆரோக்கியமாகப் பேணுவது எப்படி?

உடல் எடை என்பதில் பல்வேறு விதத்தில் நமது வாழ்க்கையை பாதிக்கும். உடல் எடை அதிகமாக இருந்தாலும் பிரச்சனை தான். உடல் எடை குறைவாக இருந்தாலும் பிரச்சனை தான். நாம் நமது உடல் நிறையை ஆரோக்கியமாக வைத்திருக்க முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் அதுவே கூட நமக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட வழி செய்துவிடும்.

Bike Riding Men - Men Fitness

பூப்படையும் வயது வரை சில ஆண்களுக்கு உடல் பருமனாக இருக்கும். பூப்படைந்த பின்னர், ஆண்களின் உயரம் அதிகரிக்க அதிகரிக்க உடல் பருமனும் மெதுவாக குறைவடைந்து கொண்டே செல்லும். பூப்படையும் வயதில் ஆண்களுக்கு அதிகம் பசிக்கும், அதே நேரம் விதம் விதமாக உணவு உட்கொள்வதில் நாட்டம் ஏற்படும்.



ஆனால் என்ன தான் சாப்பிட்டாலும் சில ஆண்களுக்கு உடம்பு வைக்காது. சில ஆண்கள் குறைவாக சாப்பிட்டால் கூட அவர்களுக்கு உடம்பு வைத்து விடும். உடை எடையில் அவர்களின் பரம்பரை அலகுகளும்(Genes) செல்வாக்குச் செலுத்துகிறது. ஒல்லியாக இருக்கும் ஆண்களுக்கும் குண்டாக இருக்கும் ஆண்களைப் போல பல பிரச்சனைகள் இருக்கும்.

Men Body Weight

தவறான உணவுப் பழக்கங்களால், ஆண்களுக்கு உடல் எடை பிரச்சனையுடன் Diabetes, Cholesterol பிரச்சனைகளும் கூட சிறு வயதிலேயே ஏற்படலாம்.

Indian Men in Brief Underwear

ஆண்கள் எப்போதும் அவர்களின் உயரத்திற்கு ஏற்ற ஆரோக்கியமான நிறையை கொண்டிருக்க வேண்டும். Obesity அல்லது Underweight பிரச்சனை உள்ள ஆண்கள் அதற்கான காரணத்தை அறிந்து அதன் அடிப்படையில் Diet, Exercises கள் செய்து வர வேண்டும். அதற்கு உடல் நிறை தொடர்பான வைத்தியர்கள், அல்லது Gym Instructor இன் உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

Men in Bubble Butt - Red Trunk Underwear

Men Sexy Ass

Men Waist Beauty

சிலருக்கு அவர்களின் பரம்பரை ரீதியான பிரச்சனைகளால், அல்லது அவர்கள் உட்கொள்ளும் மருந்துகளால் அல்லது அவர்களுக்கு இருக்கும் நோய் நிலைமைகளால் கூட உடல் பருமன் அதிகரிப்பது உண்டு.

Nude Men in Bed - Men Bubble Butt
ஒழுங்கான தூக்கமின்மை கூட உடல் எடையை பாதிக்கும்
 
அதிகப்படியாக சுய இன்பம் செய்யும் ஆண்களுக்கும் உடல் நிறை, அரோக்கியமான அளவில் இருப்பதில்லை. அதனை சரி செய்ய, அவர்களின் அளவுக்கதிகமான சுய இன்பம் செய்யும் பழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

Male Puberty Stages

அதே நேரம் எப்போதும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். Junk Food எனப்படும் துரித உணவுகள், அதிக இனிப்பு அடங்கிய உணவுகள், Soft Drinks போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

Hot Mallu Men in Veshti - @devils_duck000 - V Cut Abdominal Abs

Teenage (பதின்ம வயதில்) வயதில் உள்ள ஆண்கள், மிகப் பெரிய அளவில் உடற்பயிற்சி செய்யாவிட்டலும், நன்றாக Swimming செய்ய வேண்டும். உங்கள் ஏரியாவில் உள்ள Swimming Club களில் இணைந்து தொடர்ந்து நீச்சல் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.


Teenage வயதில் உள்ள ஆண்கள் உடல் எடையை Diet மூலம் கட்டுப்படுத்த முயற்சிப்பதை தவிர்க்க வேண்டும். அது உங்கள் அரோக்கியத்தை பாதிக்கலாம்.

Hot Men Riding Bike

Hot Men Riding Bike

18 வயதிற்கு மேல் ஆண்கள் தமது BMI யை App or Chart இல் Check செய்து, உயரத்திற்கு ஏற்ற ஆரோக்கியமான நிறையை பேண வேண்டும். அதன் மூலம் உடல் ஆரோக்கியத்தையும் பேணக் கூடியதாக இருக்கும். அதே வேளை நீண்ட காலத்திற்கு நோய் நொடியின்றி வாழக் கூடியதாக இருக்கும்.

Rudra in Shorts - Mirror Selfie
அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வது உங்கள் தோற்றத்தை ராட்சசன்களாக வெளிக்காட்டும்

உடற்பயிற்சி செய்யும் காலத்தில் ஆண்கள் Protein Powder பாவிப்பதன் மூலம் தசை வளர்ச்சியை தூண்ட முடியும்.

Men Fitness Habits

அவதானம்: உடல் வளர்ச்சிக்காக உட்கொள்ளப்படும் புரதச்சத்து பொடிகளை(Protein Powder) அதிகம் சாப்பிட்டால் எலும்புத்தாது இழப்பு, மற்றும் சிறுநீரக பாதிப்பு போன்ற ஆபத்துக்கள் ஏற்படும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ICMR) எச்சரிக்கை விடுத்துள்ளது.


வயதுக்கு வரும் வயதில் உள்ள ஆண்கள்(Teenage) உடற்பயிற்சி செய்வதை விட நீச்சல் பயிற்சி செய்யும் போது தான் அவர்களின் வயதுக்கு ஏற்ற தோற்றம் அவர்களுக்குக் கிடைக்கும். அவர்கள் இளமையாக வெளித்தெரிவர். அவர்களின் உடலும் Teenage வயதில் நேர்த்தியாகவும், அழகாகவும் வளர்ச்சியடையும். 

BMI Chart
வயது வந்த ஆண்களுக்கு அவர்களின் உயரத்திற்கு ஏற்ற ஆரோக்கியமான நிறை(பச்சை நிறத்தால் காண்பிக்கப்பட்டுள்ளது) இருக்க வேண்டும்.
 
Men Hairy Body

Men in Bikini Briefs - Speedo - Swimwear
 
Teenage வயதிலேயே உடலில் உள்ள தசைகளை, உடற்பயிற்சி செய்து இறுக்க/வலுவடையச் செய்ய ஆரம்பித்தால், சிலவேளைகளில் நீங்கள் உயரமாக வளராது போகலாம். இதன் காரணமாகவே அதிகம் உயரமான ஆண்களை உடற்பயிற்சி செய்ய ஊக்குவிப்பர்.

Body Weight

Hot Men in Motorbike

20 - 23 வயதிற்கு மேல் நீச்சல் பயிற்சியுடன், உடற்பயிற்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். Gym இற்கு சென்று உடற்பயிற்சி செய்வதன் மூலமே உடலில் உள்ள தசைகளை இறுக்கமாக்க முடியும். 

Showing Bubble Butt - Buttocks Outline in Veshti - Folding Veshti above Knees
குண்டியழகை வெளிக்காட்டும் வகையில் வேட்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டும் ஆண்
 
Adult Men - Body Changes with Puberty in Men - Active Men - Sports Men
ஆண்கள் தமது உயரத்திற்கு ஏற்ற நிறையைக் கொண்டிருந்தாலே போது, Abs எல்லாம் அத்தியாவசியமானது அல்ல. 

Fitness Men Body Shape and Body Features
ஒரு ஆணோட வீரம்/வீரியம், அவனோட தோற்றத்தில் இல்லை

Body Structure of Men
ஆண்களின் உடை எடை அதிகரிப்பை ஆண்களின் இடுப்புப்புப் பகுதியில் ஏற்படும் மாற்றத்தை வைத்துக் கூட அவதானிக்கலாம்.

Desi Men - Body Features in Men

ஆண்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலம் Six Pack/Eight Packs Abs, Bubble Butt யை பெற்றுக் கொள்ள முடியும், மற்றும் Biceps, Thighs போன்றவற்றினை உறுதியாக்க முடியும். உடல் வலிமையடையும். பாரம் தூக்கி வேலை செய்ய உடல் பழக்கப்படும்.

Men in Black Veshti with Boxer Briefs Underwear

Men in Black Veshti with Boxer Briefs Underwear

Men in Black Veshti with Boxer Briefs Underwear

Men in Black Veshti with Boxer Briefs Underwear

Men in Black Veshti with Boxer Briefs Underwear

Hot Men Dress Up

அவதானம்: கடுமையாக உடற்பயிற்சி செய்து விட்டு சிறிது காலம் உடற்பயிற்சி செய்யாமல் விட்டால், உடல் பருமன் அதிகரிக்கும்.

Read More: Gym இற்குச் சென்று உடற்பயிற்சி செய்யும் ஆண்களுக்கு ஆண்குறி சிறிதாகுமா?

Men Fitness Guide in Tamil

Men Fitness Guide in Tamil

Men Fitness Guide in Tamil

Men Fitness Guide in Tamil

Men Fitness Guide in Tamil

Men Fitness Guide in Tamil

Men Fitness Guide in Tamil

Men Fitness Guide in Tamil

Men Fitness Guide in Tamil

Men Fitness Guide in Tamil

Men Fitness Guide in Tamil

Men Fitness Guide in Tamil

Men Fitness Guide in Tamil

Men Fitness Guide in Tamil

Men Fitness Guide in Tamil

Men Fitness Guide in Tamil

Men Fitness Guide in Tamil

Men Fitness Guide in Tamil

Comments

Popular posts from this blog

அலாவுதீனின் அற்புத விளக்கு எது?

அலாவுதீனும் அற்புத விளக்கும் கதை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் உண்மையில் அலாவுதீனின் அற்புத விளக்கு என்று ஒன்று இருக்கா? அது ஏன் அலாவுதீன் என்னும் ஆணின் ஆண்குறியாக இருக்கக் கூடாது? என்னது அலாவுதீனின் அற்புத விளக்கு என்பது அலாவுதீனின் ஆண்குறியா? ஏன் இருக்க முடியாது? அந்தக் காலத்தில் வயதுக்கு வந்த ஆண்கள் சுய இன்பம்(கை அடிப்பது) செய்வது தவறான விடையமாக கருதப்பட்டது. அதனை தவறான விடையமாக கருதாமல், சுய தேடலினால் அது ஒரு ஆரோக்கியமான விடையம் என அறிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்ட கதையாக "அலாவுதீனும் அற்புத விளக்கும்" கதை ஏன் இருக்க கூடாது?  மத நம்பிக்கைகள் மேலோங்கியிருந்த காலத்தில் விஞ்ஞானிகளும், அறிஞர்களும் இவ்வாறான சூட்சமமான முறைகளிலேயே தமது கண்டு பிடிப்புக்களை உலகறியச் செய்திருந்தார்கள். அலாவுதீன் ஒரு Middle-East யைச் சேர்ந்த ஆண். அவனிடம் இருக்கும் விளக்கைத் தேய்த்தால் பூதம் வரும். ஆமா! விளக்கை மாத்திரம் தேய்த்தால் தான் பூதம் வருமா? அலாவுதீன் அந்த விளக்கைத் தேய்ப்பது போல, ஆண்கள் தமது ஆண்குறியையும் தேய்த்தால் பூதம் வராதா? அது தாங்க விந்து! அலாவுதீனின் விளக்கில் இருந்...

சாதியானது ஆண்களின் உடல் அமைப்பில் செல்வாக்குச் செலுத்துமா?

ஒரு ஆணின் உடல்வாகு, உடல் அமைப்பு, அவனின் ஆண்குறியின் அளவு, அவன் கலவியில் ஈடுபடும் நேரம், அவனின் விந்துக்களின் தரம் போன்றவற்றை அவன் பிறந்த சாதி தீர்மானிப்பதில்லை. சாதி(Caste) என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு பிரிவினைவாத கட்டமைப்பு மாத்திரமே ஆகும். ஒரே சாதியைச் சேர்ந்த ஆண்களுக்கு கூட ஒரே வகையான குணம் இருக்காது, ஆனால் அவர்கள் கடைப்பிடிக்கும் சாதி பழக்க வழக்கங்கள் ஒரே மாதிரி இருக்கலாம். அவர்கள் செய்யும் சேட்டைகள் அவர்களது சாதி சார்ந்து இருக்கலாம். "சாதி புத்தி" என்னும் சொல் இதன் அடிப்படையிலேயே உருவானது. ஆண்களின் உடல் அமைப்பிற்கும் அவர்களின் சாதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு சிலர், சில சாதியைச் சேர்ந்த ஆண்களுக்கு ஆண்குறி பெரிதாக, தடிமனாக இருக்கும் என்று கதை கட்டி விடுவார்கள்.

ஆண்குறியை திடகாத்திரமாக வைத்திருக்க உதவும் உணவுகள்

ஆண்கள் பூப்படைய ஆரம்பித்த நாள் உடலில் பல மாற்றங்களை அவன் அவதானிப்பான். அவற்றில் பிரதானமானது தான் இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சி. ஆண்களின் ஆண்குறியின் அளவானது பரம்பரை அலகுகளால் முடிவு செய்யப்படும் ஒன்றாகும். நீங்கள் தலைகீழாக நின்றாலும் உங்கள் ஜாடிக்கு(உடம்பு) ஏற்ற மூடியை(சுன்னி/ஆண்குறி) மாற்ற முடியாது. ஆகவே ஆண்குறியின் அளவு பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம். ஆனால் ஆண்குறியின் வளர்ச்சியானது 12 - 16 வயது முதல் 21 வயது வரை நிகழும். ஆகவே 23 வயது முடிவடைந்து உங்கள் ஆண்குறி முழுமையாக வளர்ச்சியடையும்(Fully Developed Penis) வரை ஆண்குறியின் அளவு பற்றிய சிந்தனையே உங்களுக்கு வேண்டாம். உங்களுக்குத் தெரியுமா? ஒரு ஆண்யை அவமானப்படுத்த, அவன் குடும்பத்தை அவதூறாக பேசத்தேவையில்லை, அவன் ஆண்குறியை அவமானப்படுத்தினாலே போதும். இதன் காரணமாகவே தற்காலத்தில் "குட்டிக் குஞ்சான்" என்ற வார்த்தை சினிமா காமெடிகளிலும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. Note: ஆண்குறியைத் திடமாக்கக் கூடிய சத்தான உணவுகளை அதிகம் நீங்கள் அன்றாட வாழ்வில் எடுத்துக் கொள்ளும் போது அதிகாலையில் கொடிக்கம்பம் போல உங்கள் ஆண்குறி நட்டுக் கொண்டு ...

ஆண்கள் கை அடிப்பதில் புது அனுபவத்தை அனுபவிப்பது எப்படி?

ஆண்கள் சுய இன்பம் செய்வதில் (அல்லது கை அடிப்பது) புதுமையை உணர முடியுமா? கை அடிப்பதில் அப்படி என்ன புதுசா இருக்க போது? ஆண்களால் எப்படி Variety யாக சுய இன்பம் செய்வது என்பது தொடர்பாக சில குறிப்புகளை இந்தப் பதிவில் பார்க்கலாம். குறிப்பு: வயது வந்த ஆண்கள் சுய இன்பம் செய்வது தவறான பழக்கம் இல்லை. ஆண்கள் சுய இன்பம் செய்வது இயற்கையான விஷயம். ஆண்கள் தமது கைகளைப் பயன்படுத்தி சுய இன்பம் செய்வதற்கும், பெண்குறியில் அல்லது ஆசன வாயினுள் அல்லது வாயினுள் நுழைத்து புணர்வதற்கும் இடையில் எந்தவொரு வித்தியாசமும் இல்லை.  ஆகவே சுய இன்பம் செய்தால் மாத்திரம் உடல் உபாதைகள், மருத்துவப் பிரச்சனைகள் ஏற்படும் என்று சமூகத்தில் உள்ள நம்பிக்கைகள் அனைத்தும் மூட நம்பிக்கைகள் ஆகும். அவதானம்: ஆனால் அதற்காக தினமும் செய்யும் அளவுக்கு அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. வயது வந்த ஆண்கள் மாதம் இரண்டு முறை சுய இன்பம் செய்வது உகந்தது. அப்படி செய்யாவிட்டால் நிச்சயம் தூக்கத்தில் விந்து வெளியேறும். நிறைகுடம் நிரம்பினால் தளும்பத்தானே செய்யும்?  வயசுக்கு வந்ததும் கை அடிக்க ஆரம்பிக்கிற...

சூத்தடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது

கலவியில் ஈடுபடும் போது ஆண்கள் எப்போதும் சுய நினைவுடன் இருக்க வேண்டும் என்பார்கள். அதிலும் குறிப்பாக சூத்தடிக்கும் போது, அல்லது குண்டியடிக்கும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். குண்டியடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது பெண்களைப் போலவே ஆண்களுக்கும் உருண்டைக் குண்டிகள் மிகவும் கவர்ச்சியானவை. அதற்காக காணாததைக் கண்டது போல கண்மூடித்தனமாக சூத்தடிக்கக் கூடாது. பாதுகாப்பு மிகவும் அவசியம். ஆகவே காண்டம் அணிந்து சூத்தடிக்கவும்.  உங்கள் குண்டியானது பொது சொத்து(Public Property) கிடையாது. கண்டவனுக்கும் குண்டி கொடுக்காமல், உங்களுடையவனுக்கு மாத்திரம் மனதார விரித்து, சூத்தடிக்க குண்டி கொடுக்கவும். ஆண்கள் குண்டியடிக்கும் போது ஆணுறை/காண்டம் கிழிய அதிக வாய்ப்பு உள்ளது. அது தொடர்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். காண்டம் கிழிந்தால், புது காண்டம் அணியவும். கிழிந்த காண்டத்துடன், அல்லது காண்டத்தை கவனிக்காது சூத்தடிக்கக் கூடாது. முன் பின் அறிமுகமில்லாத நபர்களுடன் ஆணுறை இன்றி கலவியில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல. சூத்தடிக்கும் போது ஆண்குறியை முதல் முறை குண்டி ஓட்டையினுள் நுழைக்...