செக்ஸ் செய்வதற்கு ஆண்கள் பாவிக்கக் கூடிய பல்வேறு பாலியல் ஊக்க மருந்துகள்(Male Enhancement Pills, Sex Tablets) தொடர்பிலேயே நாம் இன்று இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கப் போகின்றோம். இது எல்லோருக்கும் தேவையானது இல்லை, ஆனால் நமது சமூகத்தில் இதனைப் பயன்படுத்த வேண்டிய, தினமும் பயன்படுத்தும் பல ஆண்கள் உள்ளனர்.
பார்மசிகளில் ஏனைய மருந்துகளை விட அதிகம் விற்பனையாவது பாலியல் ஊக்க மாத்திரைகளாகும். அந்த தகவலை வைத்தே இவற்றுக்கு உள்ள Demand இனைத் தெரிந்து கொள்ள முடியும்.
எவ்வளவு தான் வாயால வடை சுட்டாலும், தும்பிக்கை மாதிரி பெரிய ஆண்குறி வைத்திருந்தாலும், அவள் புண்டையை விரித்துக் காட்டும் போது, அல்லது அவன் குனிந்து குண்டியை தூக்கி விரித்துக் காமிக்கும் போது தம்பி எழுந்திருக்காமல் தலையை தொங்கப் போட்டுக் கொண்டு இருந்தால் அதை விட ஒரு அசிங்கம் ஆணுக்கு இல்லை. அவனது ஆண்மைத் தன்மையே அங்கு கேள்விக்குள்ளாகும்.
அதே நேரம் சில ஆண்களுக்கு இருக்கும் கூச்ச சுபாவம், பயத்தின் காரணமாகவும் கலவியில் ஈடுபட ஆரம்பிக்கும் போது அது எழுந்திருக்காது. கடப்பாரை போல ஆண்குறி எழுந்திருக்காவிட்டால் அவள் சிரிப்பாளா? அவளது முன்னாள் காதலனை விட, கணவனை விட சுகம் கொடுக்க முடியாவிட்டால் என்ன செய்வது? என்னை விட்டு அவள் சென்று விடுவாளா? அவளுக்கு இருக்கும் மற்ற ஆண் நண்பர்களை, Besties களை விட எனக்கு பெரிய சுன்னி இருக்கா? இவ்வாறான பல விடையங்களை மனதில் அலைமோத விட்டுக் கொண்டு ஓக்கப் போனால் சிறக்குமா?
அதன் காரணமாகவே ஆழம் அறியாமல் காலை விடும் முன்னரே சில ஆண்கள் முன் ஆயத்தமாக பாலியல் ஊக்க மாத்திரைகளை எடுத்துக் கொள்வர். பாலியல் ஊக்க மாத்திரையை அவற்றின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி எடுத்துக் கொண்டதும், தலையில் எவ்வளவு பெரிய பிரச்சனை இருந்தாலும் எழும்பின தம்பி, கம்பி மாதிரி நிற்பான். பின்னர் அதை வைத்து நீண்ட நேரம் வேலை பார்க்கலாம்.
Sex Tablets பாவித்து விட்டு செக்ஸ் செய்ய ஆயத்தமாகும் ஆண்கள் இறுக்கமான ஜட்டி அணிந்து காதலி/மனைவி/கலவித் துணையை காண செல்வது உகந்தது.
"இதெல்லாம் தேவையில்லாத ஆணி" என்று Comment பண்ண வேண்டாம். இவை தேவைப்படும் ஆண்களுக்கு உதவியாக இருக்கவே இந்தப் பதிவை நாம் எழுதுகிறோம்.
ஆண்களிடம் பாலியல் ஊக்க மாத்திரைகள் தொடர்பாக பெரிய அளவில் விழிப்புணர்வு இல்லை. இந்தப் பதிவானது அவை தொடர்பான அடிப்படை அறிவை ஆண்களுக்கு கொடுக்கும் நோக்கில் உருவாக்கப்படுகிறது.
ஆனால் இதன் மூலம் உங்களை பாலியல் ஊக்கமாத்திரைகளை எடுத்துக் கொள்ள நாம் பரிந்துரைக்கவில்லை. எமது நோக்கம், இவற்றைப் பற்றி பெரியளவில் அறிவு இல்லாமல் எடுத்துக் கொள்வதை கட்டுப்படுத்துவதாகும்.
செக்ஸ் பண்ண மாத்திரைகள் பாவிக்க ஆசைப்படுபவர்கள் எப்படியும் பயன்படுத்தியே ஆவார்கள். ஆனால் அவற்றை தெரிந்து பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
பாலியல் ஊக்க மாத்திரைகள் வரும் பெட்டியின் உள்ளே இருக்கும் குறிப்பை வாசிப்பதன் மூலம் அதனை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். அதே நேரம் அந்த மருந்துகள் எவ்வளவு நேரம் வேலை செய்யும். அதன் தாக்கம் எத்தனை நாட்களுக்கு இருக்கும் என்பது பற்றியும் அறியலாம்.
சில பாலியல் மாத்திரைகளை பயன்படுத்தினால், அதன் வீரியம் விந்து வெளியேற்றுவதுடன் நின்று விடும். ஆனால் அதனை பயன்படுத்தியதற்கான அனுகூலங்களை மேலும் சில நாட்களுக்கு அனுபவிக்க முடியும். உதாரணமாக: விந்து வெளியேற்றுவதில் தாமதம், நீடித்த ஆண்குறி விறைப்பு, வழமையை விட விறைப்பு அதிகமாக ஏற்படுதல்.
உங்களுக்கு வழமையாகவே விந்து வெளியேற அதிக நேரம் எடுக்கும் என்றால்(1 மணித்தியாலத்திற்கு மேல்), பாலியல் ஊக்க மாத்திரைகள் எடுத்துக் கொண்டால், உங்களால் அன்று விந்து வெளியேற்ற முடியாமல் கூட போகலாம்.
ஒரு முறை பாலியல் ஊக்க மாத்திரை எடுத்துக் கொண்ட பின்னர் அது உங்கள் உடலை விட்டு அகல(fully leave your system), குறைந்தது 2 மணித்தியாலங்கள் முதல், அதன் வீரியத்தின்(mg/Dossage) அடிப்படையில் 5 மணித்தியாலங்களுக்கு மேலும் ஆகலாம்.
பாலியல் ஊக்க மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் போது ஏற்படும் பக்க விளைவுகள்(Side Effects) அநேகமாக 1 மணித்தியாலத்தில் சரியாகிவிடும். 12 மணித்தியாலங்களில் முழுமையாக சரியாகி விடும்.
உங்களுக்குத் தெரியுமா? கர்ப்பத்தடை மாத்திரைகள்(Birth Control Tablets) உங்கள் உடலை விட்டு முழுமையாக நீங்க பல நாட்கள் ஆகும்.
இரண்டு வகையான பாலியல் ஊக்க மாத்திரைகள் உள்ளது. ஒன்று ஆண்களுக்கு வீரியத்தைக்(Vitality) கொடுக்கக் கூடியது. விந்து வெளியேறினாலும் புடைத்தெழுந்த ஆண்குறியின் விறைப்பை(Erection) தக்க வைக்கக் கூடியது. அதாவது முதல் முறை விந்து சீக்கிரம் வெளியேறினாலும், அடுத்த Round ஆட்டத்த அடுத்த நொடியே ஆரம்பிக்கலாம். அந்தளவுக்கு ஆண்குறியில் விறைப்பை தக்க வைக்க இந்த வகை பாலியல் மாத்திரைகள் உதவும். இவற்றில் Sildenafil or Tadalafil போன்ற இராசாயணங்கள் அடங்கியிருக்கும்.
இந்த இரசாயணங்களின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளதை இந்த மாத்திரைகளின் Cover இல் அவதானித்தால், இது நீடித்த இன்பத்திற்கான மாத்திரை என்பதை புரிந்து கொள்ளவும். இந்த மாத்திரைகள் மூலம் விந்து வெளியேறுவதை கட்டுப்படுத்த முடியாது.
Premature Ejaculation ஏற்பட்டாலும் உங்கள் துணையை பாலியல் ரீதியாக திருப்திப்படுத்த இந்த மாத்திரைகள் உதவும். இந்த மாத்திரைகள் இருதய நோயாளிகளுக்கு உகந்ததல்ல. அவர்கள் கண்மூடித்தனமாக இவற்றை பயன்படுத்தினால், அவர்கள் இறக்கக் கூட வாய்ப்பு உள்ளது. இந்த மாத்திரைகளை கலவியில் ஈடுபடுவதற்கு, அதாவது செக்ஸ் செய்வதற்கு 1 மணித்தியாலத்திற்கு முதல் எடுத்துக் கொள்ள வேண்டும்.
Sildenafil கலந்த மாத்திரை எனின் 50mg எடுத்துக் கொள்ளவும். 100mg Sildenafil கலந்த மாத்திரையில் அளவுக்கு அதிகமாக செயற்பாடு இருக்கும். அது எல்லோருக்கும் பொருந்தாது.
Tadalafil கலந்த மாத்திரை எனின் 10mg எடுத்துக் கொள்ளவும். 20mg Tadalafil கலந்த மாத்திரையில் அளவுக்கு அதிகமாக செயற்பாடு இருக்கும். அது எல்லோருக்கும் பொருந்தாது.
பக்க விளைவுகளாக தலை வலி ஏற்படலாம். இந்த வகை பாலியல் ஊக்க மாத்திரைகளை Vitamin E மாத்திரையுடன் எடுத்துக் கொள்வதன் மூலம் தலைவலி ஏற்படுவதை தவிர்க்கலாம். அதே நேரம் பால் அல்லது தண்ணீர் ஒரு Cup இற்கு மேல்(More than One Cup of Water or Milk) அருந்தவும். பாவித்த பின்னர் தலைவலி அதிகமாக இருந்தால் சிறிது நேரம் தூங்கவும். இந்த மாத்திரையை சாப்பிட்ட பின்னர் எடுத்துக் கொள்ளலாம். சாப்பிட முன்னர் எடுத்துக் கொண்ட பின்னர், சாப்பாடு சாப்பிட்டால், அதன் Effectiveness குறைவாக இருக்கும்.
இந்த வகை மாத்திரைகளுக்கு உதாரணமாக: Cupid, Silagra, Viagra, Enogra, Megafil
குறிப்பு: இந்த வகை மாத்திரைகளை முதல் முறை பயன்படுத்துபவர்கள், செக்ஸ் ஈடுபட உங்கள் துணையிடம் செல்வதற்கு முன்னரே ஒரு முறை பயன்படுத்தி, சுய இன்பம் செய்து பார்க்கவும். அதன் மூலம் உங்கள் எதிர்பார்ப்புகள் வீணாவதை தவிர்க்கலாம். முன் அனுபவத்தையும் பெற்றுக் கொள்ளலாம்.
அடுத்த வகை பாலியல் ஊக்க மாத்திரையானது விந்து வெளியேறுவதை தள்ளிப் போடுவதற்கு உதவும் மாத்திரைகளாகும்.
உதாரணமாக: Ejelag, Dpx, Priligy
இவற்றில் Dapoxetine எனும் இரசாயணம் உள்ளது. இந்த இரசாயணத்தின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளதை இந்த மாத்திரைகளின் Cover இல் அவதானித்தால், இது விந்து வெளியேறுவதை தள்ளிப் போடுவதற்கான மாத்திரை என்பதை புரிந்து கொள்ளவும்.
இந்த மாத்திரைகளானது 30mg, 60mg அளவுகளில் கிடைக்கிறது. 60mg மாத்திரை மிகச்சிறப்பாக வேலை செய்யும். ஆனால் ஆரம்பத்தில் 30mg யைப் பயன்படுத்திப் பார்த்த பின்னர், அதில் திருப்தியில்லாவிட்டால் மாத்திரம் 60mg பாவிக்கவும். இவற்றை செக்ஸ் செய்வதற்கு 1 மணித்தியாலத்திற்கும் முன்னர் அருந்த வேண்டும்.
இவற்றில் சில மாத்திரைகளை(e.g: Ejelag) Toffee போல வாயில் வைத்து உமிந்து கரைக்க வேண்டும், எடுத்தவுடனேயே மாத்திரையை முழுங்கக் கூடாது. இந்த மாத்திரைகளுடன் வரும் பாவனைக் குறிப்பை வாசிக்கவும், அல்லது Pharmacist அல்லது Sex Doctor இடம் இது தொடர்பில் அறிவுரை கேட்கவும்.
இந்த வகை மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் போது பக்க விளைவுகள் ஏற்பட்டாது. ஆனால் சில நாட்களின் பின்னர், இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்ளாமல் செக்ஸ் செய்ய முடியாத நிலை ஏற்படலாம். எல்லா ஆண்களுக்கும் இந்த மாத்திரைகள் ஒரே மாதிரி வேலை செய்யாது. சிலருக்கு இந்த மாத்திரைகள் வேலையே செய்யாது. இந்த மாத்திரையை பயன்படுத்திய பின்னர், எவ்வளவு நேரம் விந்து வெளியேறாமல் தடுக்க முடியும் என்பதும் ஆணுக்கு ஆண் வேறுபடும்.
முதல் தடவை இந்த மாத்திரையை பயன்படுத்தும் போது சீக்கிரம் விந்து வெளியேறினாலும், அடுத்த முறை பயன்படுத்தும் போது, இடைவேளை எடுத்துக் கொள்ளாது ஓத்தால், குறைந்தது 15- 20 நிமிடங்களுக்காவது தாக்குப் பிடிக்கக் கூடியதாக இருக்கும். இந்த மாத்திரையை சாப்பிட்ட பின்னர் எடுத்துக் கொள்ளலாம். சாப்பிட முன்னர் எடுத்துக் கொண்ட பின்னர், சாப்பாடு சாப்பிட்டால், அதன் Effectiveness குறைவாக இருக்கும்.
இவை எவையும் உங்கள் உடல் நலத்திற்கு நல்லதல்ல. இந்த மாத்திரைகளை அடிக்கடி எடுத்துக் கொண்டால், பிறகு இந்த மாத்திரை இல்லாமல் செக்ஸ் செய்ய முடியாத நிலை ஏற்படும். ஆகவே மிகவும் கட்டுப்பாட்டோடு இவற்றை பயன்படுத்தவும். இவற்றைப் பயன்படுத்த அடிமையாக வேண்டாம்.
1. "Silagra 50mg / 100mg"
இதனை ஆம்பள மாத்திரை என்பர். இது Sildenafil எனும் மருத்துவப் பெயர் கொண்ட பாலியல் ஊக்க மாத்திரையாகும். இது சில்டெனபில் சிட்ரேட், வயக்ரா/வயாகரா, ரிவேஷியோ மற்றும் பல்வேறு பெயர்களில் விற்கப்படுகிறது. இது ஆண்களின் ஆண்குறியின் விறைப்புத்தன்மை சார்ந்த பிரச்சனைகளை(Erectile Dysfunction (impotence) in Men) சரி செய்யப் பயன்படுத்தப்படுகிறது. இது ஃபைசர் என்ற மருந்தாக்கியல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு சந்தைப்படுத்தப்படுகிறது.
இதனை தவறாக அல்லது அளவுக்கு அதிகமாக பாவிக்கும் ஆண்களுக்கு இருதய நோய், பக்கவாதம் கூட ஏற்படலாம். இந்த மருந்தினைப் பாவித்துப் பழகினால், இதனை பாவித்தால் தான் ஆண்குறி விறைப்படையும் என்ற நிலை கூட ஏற்படலாம்.
இதனை எப்படிப் பாவிக்கலாம்?
வைத்திய ஆலோசனை பெறுவது நல்லது. ஏன் என்றால் எல்லோரது உடலும் ஒரே மாதிரி இயங்காது.
முன் பின் பாலியல் ஊக்க மாத்திரைகள் பாவித்து பழக்கம் இல்லாத ஆண்கள், 50mg மாத்திரையின் பாதியை முதலில் பாவித்துப் பார்க்கலாம். பின்னர் தேவை ஏற்பட்டால் 50mg யைக் கூட பயன்படுத்தலாம்.
ஏற்கனவே இந்த மாத்திரையை பயன்படுத்தும் ஆண்கள் 100mg வரை கூட மாத்திரை அளவை அதிகரித்துக் கொள்ளலாம். இதனை தேவைப்படும் ஆண்குறியின் விறைப்பின் அளவை வைத்து தீர்மானிக்கலாம்.
அதே நேரம் இந்த மாத்திரையை சாப்பிட்ட பின்னர் பாவிக்கக் கூடாது. அப்படிப் பாவித்தால் ஒழுங்காக வேலை செய்யாது. ஆண்கள் சாப்பிட முன்னர் இந்த மருந்தினைப் பாவிக்க வேண்டும். அதே நேரம் இந்த மருந்தினைப் பாவித்து விட்டு மது(Alcohol/Liquor) அருந்தக் கூடாது, Coca-Cola போன்ற பாணங்கள் அருந்தக் கூடாது.
இந்த மாத்திரையுடன் Vitamin E மாத்திரை எடுத்துக் கொள்வதன் மூலம் தலை சுற்றும் பிரச்சனை ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
2. Vigra
இந்தப் பெயர் ஏற்கனவே உங்களுக்குப் பரீட்சயமான ஒன்றாக இருக்கும். இதுவும் Silagra போன்ற ஒன்றாகும். ஆனால் இந்த Brand Name உலக பிரசித்தி பெற்றது. ஆனால் இதன் விலையானது மிகவும் அதிகமாகும்.
இதன் ஒரு மாத்திரையை வைத்து ஒரு வாரம் கூட ஓட்டலாம். தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். இதனை ஒரு முறை பாவித்தாலே வாரம் முழுவதும் மீண்டும் மாத்திரை எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. Viagra Original மாத்திரையில் மற்ற மாத்திரைகளை போல தலை சுற்றும் பிரச்சனை, காது அடைத்துக் கொள்ளும் பிரச்சனை இருக்காது.
ஆனால் மற்ற மாத்திரைகள் போலவே இதனைப் பாவிக்கும் போதும் "இப்போது கதை முடிந்து விடும்" என்னும் அளவுக்கு இதயம் வேகமாக துடிக்கும். வழமையை விட வேகமாக இதயம் துடித்தால் தானே, ஆண்குறியினுள் இரத்தத்தை வேகமாக பாய்ச்சி, இரும்பாக்க முடியும். பணம் பிரச்சனை இல்லை என்றால் இது தான் உங்களுக்கான சாமான்.
3. Enogra 50/100mg
மேலே குறிப்பிட்ட மருந்துகள் செய்யும் அதே வேலையையே இதுவும் செய்கிறது. ஆனால் வித்தியாசம் என்னவென்றால், இது வாயிலேயே கரைந்து விடும். அதன் காரணமாக சீக்கிரம் வேலை செய்ய ஆரம்பித்து விடும்.
சீக்கிரம் கலவியில் ஈடுபட தயாராக விரும்பும் ஆண்களுக்கு இது உதவியாக இருக்கும். மற்றபடி மற்றைய மருந்துகள் குறைந்தது 30 நிமிடங்களுக்கு பிறகே வேலை செய்ய ஆரம்பிக்கும். ஆனால் அவசரத்துக்கு ஓக்கனும்னா, எந்த மருந்தாக இருந்தாலும் அதனை கடித்து தூகள்களாக்கி நீரின் உதவியுடன் அருந்தினால், 5 நிமிடத்தில் கூட வேலை செய்ய ஆரம்பித்து விடும் வாய்ப்பு உள்ளது.
4. Cupid 100mg
இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் ஆண்களின் மத்தியில் பிரபல்யமான, மற்றும் நல்ல Brand இதுவாகும். இது படையினர்களிடையே(Army/Navy/Air Forces) மிகவும் பிரபல்யமான ஒன்றாகும்.
Forces இல் வேலை செய்யும் ஆண்கள் விடுமுறைக்கு வீடு செல்லும் போது, பார்மசிக்குச் சென்று, விடுமுறை நாட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 10-20 பெட்டி மாத்திரைகள் மறக்காமல் வாங்கிச் செல்வார்கள். அவர்கள் மறந்தாலும் அவர்களின் மனைவியே Call செய்து வாங்கி வரச் சொல்லும் அளவுக்கு இது பிரபல்யமானது.
திருமணமாகாத மிலிட்டரி ஆண்கள் இந்த மாத்திரைகளைப் பாவித்து விட்டே அருகில் உள்ள மசாஜ் சென்டர்களுக்கு செல்வர்.
உங்களுக்குத் தெரியுமா? Army Camp களுக்கு அருகில் அதிகமான Spa, Massage Centers இருப்பதற்குக் காரணம், ஆர்மிக்காரங்களுக்கு பாலியல் சேவை செய்வதற்காகும்.
5. Silden 50
முஸ்லிம் ஆண்களின் மத்தியில் பிரபல்யமான பாலியல் ஊக்க மாத்திரை இதுவாகும். ஆனால் எல்லா பார்மசிகளிலும் இது கிடைக்காது. மற்றவை போன்று இதில் வேறுபாடுகள் இல்லை என்றாலும்,
இஸ்லாமிய நாடுகளில் இது அதிகம் பாவனையில் உள்ளது. அநேகமாக இது Halal முறைப்படி தயாரிக்கப்பட்ட ஒன்றாக இருக்கலாம்.
6. Megafil 10mg / 20mg
இதுவும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மாத்திரை செய்யும் வேலையையே செய்கிறது. ஆனால் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள இரசாயணம் Sildenafil இல்லை. இந்த மருந்தில் Tadalafil எனும் இரசாயணம் பயன்படுத்தப்படுகிறது. இதிலும் வயாகரா அளவுக்கு பிரபல்யமான Brands கள் உள்ளன. அதன் பெயர் Cialis ஆகும்.
Maxdura/Tribull/Vigomax போன்ற Multivitamin களையும் ஆண்கள் பாலியல் ஊக்க மாத்திரையாக பாவிப்பர்.
Dapoxetine
இவற்றைப் போன்றே Ashwagandha போன்ற ஆயூர்வேத மருந்துகள் கூட ஆண்களால் பாலியல் ஊக்க மருந்துகளாக பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் பக்கவிளைவுகள் குறைவாக இருக்கும்.
எதுவாக இருந்தாலும் பாலியல் ஊக்க மாத்திரைகளை பாவித்த பின்னர், அவர்களை அவர்களாலேயே கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகிய சந்தர்ப்பங்களும் பல ஆண்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இவற்றைப் பாவிப்பதன் மூலம் பக்கவிளைவுகள் மாத்திரம் அல்ல, குறுகிய/நீண்ட கால நன்மைகளும் ஆண்களுக்குக் கிடைக்கின்றன.
Recommended: வயது வந்த ஆரோக்கியமான ஆண்கள் பாலியல் ஊக்க மாத்திரைகளைப் பயன்படுத்தலாமா?
எல்லா நேரமும் பாலியல் ஊக்க மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றில்லை. உங்கள் பாலியல் பிரச்சனைகளுக்கு வேறு தீர்வுகளும் உண்டு.
Delay Spray / Delay Jel - ஆண்களுக்கு சீக்கிரம் விந்து வெளியேறுவதைக் கட்டுப்படுத்த உதவும் மருந்தாகும். இதனை ஆண்குறியின் மொட்டின் மீது தெளிப்பதன் மூலம் அல்லது பூசுவதன் மூலம் அதை மறுக்கச்(Numb) செய்து விந்து முந்துதலைத் தள்ளிப் போடும். 15 நிமிடத்திற்கு ஒரு தடவை ஆண்குறியின் மொட்டிற்கு இதனைப் பாவிப்பதன் மூலம் விடிய விடிய ஓக்கலாம்.
Easy Glide - இது ஒரு Personal Lubricant ஆகும். இயற்கையாக நாக்குப் போட்டு, விரல் போட்டு ஈரமாக்க முடியாத வரண்ட பெண்குறிகளை ஈரமாக்க இதனைப் பயன்படுத்துவர்.
பெண்குறி ஈரமில்லாமல் வரண்டு போய் இருக்கும் போது ஆண்குறியை அதனுள் நுழைத்தால், பெண்களுக்கு மூடாகாது, அதிகம் வலி தான் ஏற்படும்.
அதே போல குண்டியடிக்கவும் ஆண்கள் இதனைப் பயன்படுத்துவர். ஆனால் இவ்வாறான Personal Lubricant பயன்படுத்தும் போது Water Based Lubricant களைத் தெரிவு செய்யவும்.
ஆண்களைப் போலவே பெண்களுக்கும் பாலியக் ஊக்க மாத்திரைகள் உள்ளன. உதாரணமாக: Josh F, Addyi (flibanserin), Norethisterone 5mg(மாதவிடாய்/பீரியட்ஸ் தள்ளிப் போடும் மாத்திரை), Prostinor 1 or 2 Tablets (பாதுகாப்பற்ற உடலுறவினால் கர்ப்பமாவதைத் தவிர்க்க)
அவதானம்: Bubble Gum போன்று மெல்லக் கூடிய, நாக்கின் கீழ் வைக்கக் கூடிய பாலியல் ஆசைகளை அல்லது பாலியல் உணர்வுகளைத் தூண்டக் கூடிய மாத்திரைகளும் சில பார்மசிகளில் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுகின்றன. இவை சட்டவிரோத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
Keywords: சிறந்த செக்ஸ் மாத்திரை எது?, கருக்கலைப்பு, வயாகரா பயன்படுத்துவது சரியா? ஆர்மி, நேவி, ஏர்போர்ஸ் போன்றவற்றில் வேலை செய்யும் ஆண்களுக்கான பாலியல் ஊக்க மருந்து, ஆர்மிக்காரங்க ஓக்கும் போது பாவிக்கும் மருந்து, ஆர்மிக்காரங்களுக்கு சுன்னி ஊம்பும் ஆண்கள், ஆர்மிக்காரங்களுக்கு சூத்துக் கொடுக்கும் ஆண்கள், ஆர்மிக்காரன் செக்ஸ், ஆர்மி அண்ணா, ஆர்மி மாமா,
Comments
Post a Comment