Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் ஏன் Sex Tablets எடுத்துக் கொள்ளக் கூடாது?

ஆண்குறி விறைப்படைவதில் பிரச்சனை(Erectile Dysfunction), விந்து சீக்கிரம் வெளிவரும் பிரச்சனை(Premature Ejaculation) போன்ற ஆண்களின் பல பாலியல் ரீதியான மருத்துவப் பிரச்சனைக்குத் தீர்வாக வைத்தியர்களின் பரிந்துரையுடன் ஆண்கள் பாலியல் ஊக்க மாத்திரைகள்/செக்ஸ் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது தற்காலத்தில் இயல்பான ஒன்று.

Men Sex Tablets - Sex Pills

18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் இவ்வாறான பாலியல் ஊக்க மாத்திரகளை எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தாலும் இளைஞர்கள் இளவயதிலேயே அவற்றின் பின்னால் செல்வது ஆரோக்கியமானதல்ல.

Tablets for Sex

இளைஞர்களிடம் இருக்கும் செக்ஸ் மீது இருக்கும் பயம், வாழ்க்கை தொடர்பிலான மன அழுத்தம், அதிகப்படியான புகைப்பிடிக்கும்/மது அருந்தும் பழக்கம் போன்றவற்றை சரி செய்தாலே பல பாலியல் ரீதியான பிரச்சனைகளை மருந்து மாத்திரைகள் இன்றி சரி செய்யலாம்.

Sex Tablets and Condom

சில ஆண்களுக்கு சக்கரை நோய்(Diabetic) இருந்தால், அதனால் கூட பாலியல் ரீதியான பிரச்சனைகள் தோன்றலாம். அதற்கு பாலியல் ஊக்க மாத்திரைகள் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. சக்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலே போதுமானதாக இருக்கும்.

Couple Sex Guide in Tamil

சில ஆண்களுக்கு அவர்களின் உயரத்திற்கு ஏற்ற நிறை இல்லாமையால்(Check your BMI) கூட பாலியல் ரீதியான பிரச்சனைகள் ஏற்படலாம். அதிக உடல் பருமனான ஆண்கள் அவர்களின் உடல் பருமனைக் குறைத்தாலே அவர்களின் பாலியல் ரீதியான பிரச்சனைகள் சரியாகிவிடும்.

சில ஆண்களுக்கு Testosterone ஹோர்மோன் குறைபாட்டினாலும் பாலியல் ரீதியான பிரச்சனைகள் ஏற்படலாம். ஆகவே இவற்றில் எதனால் உங்களுக்கு இந்தப் பிரச்சனை உள்ளது என்பதை ஒரு வைத்தியரிடம் சென்றால் மாத்திரமே தெரிந்து கொள்ள முடியும்.

அதை விடுத்து நீங்களே Pharmacy க்குப் போய் கண்ட மாத்திரைகளை வாங்கி முழுங்கினால் மொத்தமா புடுங்கிட்டு போயிடும். பாலியல் ரீதியான பிரச்சனைகள் உள்ள ஆண்களுக்கு கொலஸ்ட்ரால்(Cholesterol) பிரச்சனை ஏற்படும் வாய்ப்பும் உள்ளதால், வெறுமனே பாலியல் மாத்திரைகளை மாத்திரம் எடுத்துக் கொள்ளாமல், அவசியம் வைத்திய ஆலோசனை எடுத்துக் கொள்வது உகந்தது.

உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் எடுத்துக் கொள்ளும் பாலியல் ஊக்க மாத்திரைகள், நீங்கள் எடுத்துக் கொள்ளும்/கொண்ட வேறு மாத்திரைகளுடன் சேர்ந்து இரசாயணத்தாக்கத்திற்கு உட்படலாம். இதனால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படலாம். அதே நேரம் எல்லா ஆண்களுக்கும் பாலியல் ஊக்க மாத்திரைகள் ஒரே அளவில் தேவைப்படாது. அதன் காரணமாகவே அவற்றைப் பாவிக்கும் போது வைத்திய ஆலோசனை பெறுவது அவசியமாகிறது.

எல்லா ஆண்களுக்கும் எல்லா Sex Tablets களும் ஒத்துவராது. சிலவற்றில் பக்கவாதம்(Stroke), இருதய நோய்(Heart Attack/Pain in Heart), கை நடுக்கம் ஏற்படும் அளவுக்கு பக்க விளைவுகள் இருக்கும். ஒரு தடவை இந்த பாலியல் ஊக்க மாத்திரைகள் எடுத்துப் பழகிவிட்டால், பிறகு இந்த பாலியல் ஊக்க மாத்திரைகள் இல்லாமல் கலவி பற்றி யோசிக்கவே தோன்றாது. அந்தளவுக்கு மாத்திரை உபயோகித்து செக்ஸ் செய்யும் நிலை உங்களுக்கு ஏற்பட்டு விடும்.

வைத்தியர்களின் ஆலோசனை இல்லாமல் இவற்றைப் பாவித்தால் உயிராபத்துக் கூட ஏற்படும். இரவிரவாக ஓக்க வேண்டும் என்ற ஆசையில் வைத்தியர்களின் பரிந்துரையை மீறி Overdose ஆகும் அளவுக்கு பாலியல் ஊக்க மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் ஏறிய கொடி இறங்காமல் கூட கல்லு மாதிரி ஆகலாம். உங்கள் மொத்த உடலுமே ஒத்துக் கொண்டிருக்கும் போது பாதியில் செயலிழக்கலாம்.

Men in Jeans without wearing Underwear - Hard Dick

உங்களுக்கு பாலியல் ஊக்க மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் ஆசை இருந்தால், ஆயூர்வேத/நாட்டு மருந்து கடைகளில் உள்ள இயற்கையான பாலியல் ஊக்க மாத்திரைகளை எடுத்துக் கொள்ளவும். அவற்றில் பக்க விளைவுகள் மிகவும் குறைவாகும். அவை உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துமே தவிர, அந்த மாத்திரை/மருந்துகளுக்கு உங்கள் உடல் இயக்கத்தை அடிமைப்படுத்தாது.

உங்களுக்குத் தெரியுமா? சில பாலியல் மாத்திரைகள் Pulmonary Hypertension போன்ற வேறு நோய்களுக்கு மாத்திரைகளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

உங்களுக்குத் தெரியுமா? சில பாலியல் ரீதியான ஊக்கத்தை ஏற்படுத்தும் லேகியங்களில் போதைப் பொருட்கள் கலக்கப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளது. ஆயூர்வேத மருந்துகளை வாங்கும் போது அவற்றில் உள்ள உள்ளடக்கங்கள் தொடர்பில் ஆராய மறக்க வேண்டாம். அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட ஆயூர்வேத நிறுவனங்களின் உற்பத்திகளை மாத்திரம் வாங்கவும்.

Lungikkul Sunni - Men Dick Out of Lungi Sarong

ஆண்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலமும், தமக்கு உள்ள மன அழுத்தத்தை சரி செய்வதன் மூலமும் எந்த ஊக்க மாத்திரைகளும் இல்லாமல் அவர்களின் செக்ஸ் வாழ்க்கையை மேம்படுத்த முடியும்.

Read More: Sex Tablets என்றால் என்ன? அவற்றின் வகைகள் என்ன?

Keywords: Sildenafil, Viagra 50mg, பார்மசி

Comments

Post a Comment

Popular posts from this blog

ஆணும் ஆணும் செக்ஸ் வைத்துக் கொள்வது எப்படி?

வயதுக்கு வந்த ஆண்கள் தமக்கிடையே(ஆணும் ஆணும்) கலவியில் ஈடுபடுவது எவ்வாறு என்பது தொடர்பாக இந்தப் பதிவில் பார்ப்போம். இயல்பாகவே ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களால்(Gay/Bisexual) மாத்திரம் தான் இன்னொரு ஆணுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள முடியும் என்று கூற முடியாது. சாதாரணமாக எல்லா ஆண்களாலும் இன்னொரு ஆணுடன் கலவியில் ஈடுபட முடியும். ஆண்களுக்கும் புணர்புழை உள்ளது. ஆனால் ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் எவ்வகையான பாலியல் ரீதியான தொடர்புகளைப் பேணுவதாக இருந்தாலும் "சம்மதம்"(Consent) முக்கியமாகும். ஒருவரின் சம்மதம் இல்லாமல் கட்டாயப்படுத்தி, அல்லது போதையில் தள்ளி சுய நினைவில்லாமல் இருக்கும் போது கலவியில் ஈடுபடுவதை Sexual Abuse, Rape என பல்வேறு வகையில் வகைப்படுத்தலாம். அந்த வகையில் Straight,Gay/Bisexual என Sexual Orientation, Sexual Identity ரீதியாக ஆண்களைப் பிரித்துப் பார்க்காமல், பொதுவாக ஆண்களுக்கிடையில் எவ்வாறு செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்? என்று இந்தப் பதிவில் பார்ப்போம். ஆணும் ஆணும் செக்ஸ் வைத்துக் கொள்ளும் முறைகள் இதனை MSM என்பர், அதாவது Men who have sex with Men (MSM), ஆண்கள் ஆண்களுடன் கலவியில் ஈடுபடும் செய...

உள்ளே நுழைக்க முன்னர் ஆண்கள் செய்யும் சில்மிஷங்கள்

ஒவ்வொரு ஆண்களும், பெண்களும் பல்வேறு விதத்தில் கலவியில் ஈடுபடுவர். அதே நேரம் எல்லா நேரமும் ஒரே மாதிரியும் கலவியில் ஈடுபட மாட்டார்கள். செக்ஸில் ஆண்கள் எப்போதும் புதுமையை உள் நுழைக்க விரும்புவார்கள். ஆனால் செக்ஸில் புதுசா என்னத்தைக் கொண்டு வந்து சொருகலாம்? ஆண்குறி, நாக்கு, விரல்கள், Sex Toys யை புண்டையில் நுழைப்பது தவிர்ந்து புதுசா என்னத்தை செய்யலாம்?   வாழ்க்கை என்பது மூணு வேள சோறு, ஒரு ஓலு அவ்வளவே!

ஆண்குறியைச் சூழ ஏன் பூப்பு முடியை அதிகமாக வளர்க்க வேண்டும்?

வயதுக்கு வரும் காலத்தில் இருந்தே ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறியைச் சூழவும், அடிவயிற்றிலும் காடு போல முடி வளர்ச்சி இருக்கும். அதனை சுன்னி முடி என ஆண்கள் அழைப்பர்.  ஆங்கிலத்தில் Pubes, Pubic Hair என அழைப்பர். ஆண்களின் அடிவயிற்றுப் பகுதியில் இருக்கும் மழைக்காடுகள்

வயது வந்த ஆண்கள் இதுக்காகவும் லுங்கி கட்டுவார்களாம்

நமது சமூகத்தில் வயதுக்கு வந்ததும் ஆண்கள் லுங்கி/சாரம்/கைலி கட்ட ஆசைப்படுவது இயல்பான ஒன்று. ஆனால் எல்லா ஆண்களுக்கும் அந்த வாய்ப்பு அமைவதில்லை. ஒரு சிலர் கலாச்சார மாற்றம், நகர் புற வாழ்க்கை என்பனவற்றால் லுங்கி அணிய வாய்ப்புக் கிடைக்காமல் Shorts, Night Pants, Sweatpants அணியப் பழகிவிட்டார்கள். இருந்தும், இன்றும் பல ஆண்கள் நகர் புறங்களில் கூட வீட்டில் இருக்கும் போது, அல்லது இரவில் வெளியே செல்லும் போது லுங்கி/சாரம் அணிகிறார்கள். சில வீடுகளில் லுங்கி அணிய ஆசை இருந்தும் அதை வாய்விட்டு கேட்க, அல்லது வீட்டில் மற்றவர்கள் முன்னிலையில் அணிய வெட்கப்படும் ஆண்களும் இருக்கிறனர். Recommended: வயது வந்த ஆண்கள் ஏன் லுங்கி அணிய ஆசைப்படுகிறார்கள்? அதற்குப் பிரதான காரணம் லுங்கியானது ஆண்களுக்கான கலவிக்கான ஆடையாகப் பார்க்கப்பட்டதே ஆகும். 

அலாவுதீனின் அற்புத விளக்கு எது?

அலாவுதீனும் அற்புத விளக்கும் கதை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் உண்மையில் அலாவுதீனின் அற்புத விளக்கு என்று ஒன்று இருக்கா? அது ஏன் அலாவுதீன் என்னும் ஆணின் ஆண்குறியாக இருக்கக் கூடாது? என்னது அலாவுதீனின் அற்புத விளக்கு என்பது அலாவுதீனின் ஆண்குறியா? ஏன் இருக்க முடியாது? அந்தக் காலத்தில் வயதுக்கு வந்த ஆண்கள் சுய இன்பம்(கை அடிப்பது) செய்வது தவறான விடையமாக கருதப்பட்டது. அதனை தவறான விடையமாக கருதாமல், சுய தேடலினால் அது ஒரு ஆரோக்கியமான விடையம் என அறிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்ட கதையாக "அலாவுதீனும் அற்புத விளக்கும்" கதை ஏன் இருக்க கூடாது?  மத நம்பிக்கைகள் மேலோங்கியிருந்த காலத்தில் விஞ்ஞானிகளும், அறிஞர்களும் இவ்வாறான சூட்சமமான முறைகளிலேயே தமது கண்டு பிடிப்புக்களை உலகறியச் செய்திருந்தார்கள். அலாவுதீன் ஒரு Middle-East யைச் சேர்ந்த ஆண். அவனிடம் இருக்கும் விளக்கைத் தேய்த்தால் பூதம் வரும். ஆமா! விளக்கை மாத்திரம் தேய்த்தால் தான் பூதம் வருமா? அலாவுதீன் அந்த விளக்கைத் தேய்ப்பது போல, ஆண்கள் தமது ஆண்குறியையும் தேய்த்தால் பூதம் வராதா? அது தாங்க விந்து!