ஆடி, தமிழ் மாதம் என்பது ஜூலை-ஆகஸ்ட் மாதத்தில் வருகிறது. ஜூலை மாதத்தின் நடுவில் ஆரம்பித்து ஆகஸ்ட் மாதத்தின் நடுவில் முடிவடையும். புதுசா கல்யாணமான ஜோடியை ஆடி மாசம் முடியிறவரைக்கும் வீட்டுப் பெரியவங்கப் பிரிச்சு வச்சிடுவாங்க..!
தன்னோட மனைவியை அவங்க அம்மா வீட்டுக்கு அனுப்பி வச்ச புதுமாப்பிள்ளைக்கு, 'தன் கையே தனக்கு உதவி' கதிதான் இனி..!
சில ஆண்கள் மனைவி, ஆடி மாதம் முடிந்து வீடு திரும்பும் வரை மடியில் ஈரத்துணியைக் கட்டிக் கொண்டு கிடப்பர்.
ஆனா, பாத்ரூம்ல நாலு சுவத்துக்குள்ள கையடிச்சு கஞ்சியை வீணடிக்கிறத விட வேற வழி இல்லையா?
ஆடி மாதத்தில் மனைவியை பிரியாது இருப்பது எப்படி?
வெளியூரில் தங்கியிருக்கும் தம்பதிகளால் தனித்தனியாக பிரிந்தும் இருக்க முடியாது. அவர்கள் ஆடி மாதம் முழுதும் ஆணுறை பாவிக்க முடிவு செய்யலாம்.
ஆடி மாதத்தில் பிரிந்து இருக்க விரும்பாத தம்பதிகள் ஆடி மாதம் முழுவதும் கலவியில் ஈடுபடும் போது, குழந்தை உருவாவதை தவிர்க்கும் முகமாக, காண்டம் அணிந்து செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்.
Recommended: ஆண்கள் ஆணுறை/காண்டம் பற்றி அறிந்திருக்க வேண்டிய விடையங்கள்? மனைவி/பெண்கள் ஏன் கருத்தடை மாத்திரைகள் பாவிக்கக் கூடாது?
ஆடி மாதத்தில் ஏன் கணவன், மனைவி உறவு வைத்துக் கொள்ளக் கூடாது? ஆடி மாத்தில் ஏன் குழந்தை உருவாகக் கூடாது?
குழந்தை பிறப்பு என்பதே மனித வாழ்வின் உன்னதமான விடையமாகும். மனித பிறவியின் நோக்கமே தமக்கு பின்னர் தமது சந்ததியினரை இவ்வுலகில் விட்டு செல்வதற்கே ஆகும்.
பொதுவாகவே திருமணம் ஆடி மாதம் செய்யும் பழக்கம் தமிழகத்தில் இல்லை. மேலும் திருமணமான புதுமண தாம்பதியினரை ஆடி மாதம் பிரித்து வைக்கின்றனர்.
இதற்கான முக்கிய காரணம் ஆடி மாதம் கரு உற்பத்தி ஆனால் சித்திரை மாதம் குழந்தை பிறக்கும். சித்திரை வெப்பம் அதிகம் இருக்கும் மாதம் எனும் காரணத்தால் பிறக்கும் குழந்தைக்கு சரும வியாதிகள் (தோல் ) அதிகம் தோன்றும் ஆபாயம் உள்ளது.
மேலும் குழந்தையின் எலும்பு வளர்ச்சி கரு உற்பத்தி ஆகி 4 ஆம் மாதத்தில் தான் வலுப்பெறும். ஆடி மாதம் கரு உற்பத்தியானல் 4 ஆம் மாதமான ஐப்பசி மாதம் மழைக்கலாம் என்பதால் சூரியனால் கிடைக்கும் வைட்டமின்களில் குறைபாடுகள் உண்டாகி குழந்தையின் எலும்பு வளர்ச்சியை அதிகம் பாதிக்கும்.
இதுவே தை மாதம் திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு 4 ஆம் மாதம் சித்திரை மாதம் என்பதால் கரு உற்பத்தியாகி குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின்கள் போதுமான அளவு கிடைக்கபெறும்.
இது பல நூற்றாண்டுகளாக தமிழ் பாரம்பரியத்தில் பின்பற்ற பட்டு வரும் ஒரு மிக உன்னதமான வழிமுறை ஆகும்.
Tips: கணவன் மனைவிக்கு இடையில் அன்னியோனியம் அதிகரிக்க, நெருங்கிப் பழக முதலில் வெட்கத்தை விட்டு, மனதைத் திறந்து பேச வேண்டும். உங்கள் தேவைகளை வெளிப்படையாக அவரிடம் கூச்சத்தை விட்டு தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களால் உங்கள் மனைவியையும், உங்கள் மனைவியால் உங்களையும் தாம்பத்திய வாழ்க்கையில் திருப்தியடையச் செய்யலாம்.
பெண்குறியினுள் ஆண்குறியை நுழைத்து, ஒத்து மாத்திரம் உங்களால் உங்கள் மனைவியை திருப்திப்படுத்த முடியாது. முடிந்தவரை முன் விளையாட்டுக்களில்(Foreplay in Sex) அதிக நேரம் செலவிடவும்.
உங்க கணவனுக்கு நீங்க பண்ணலனா வேற யாரு பண்ணுவாங்க? உங்க மனைவிக்கு நீங்க பண்ணலனா வேற யாரு பண்ணுவாங்க? அவங்க ஆரம்பித்தில யோசிச்சாலும், நீங்க அவங்க முன்னாடி மண்டி போட்டு வாய் வேலை பார்க்க யோசிக்காதீங்க. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.
Summary: The newly-wed couples are detained from having a physical relationship during Aadi, so that they can avoid giving birth to a baby during the peak of summer – April or May (Chithirai month) which would be uncomfortable for both mother and child.
Keywords: ஆடி மாதம், புதுமணத் தம்பதிகள், கணவன், மனைவி, தனிமைப்படுத்தல்
Comments
Post a Comment