ஆண்கள் தாம் அணியும் ஆடையின் நிறத்திலேயே தமது ஜட்டி, பனியன், Socks போன்ற உள்ளாடைகளையும் தெரிவு செய்து அணியலாம். இதன் மூலம் ஆடை விலகினாலும் உள்ளாடைகள் ஆடைகளின் நிறத்திலேயே இருப்பதால், ஆடை விலகியதை மற்றவர்களால் அவதானிக்க முடியாது. ஆனால்!
Recommended: ஆண்கள் இடுப்பு அளவை மாத்திரம் வைத்தா ஜட்டி வாங்க வேண்டும்?
வயது வந்த ஆண்கள் தமது கவர்ச்சியை அதிகரிக்க உள்ளாடைகள் அணிவது அவசியம் ஆகும். அதுவும் அணிந்திருக்கும் ஆடை விலகி லேசாக ஜட்டி, பனியன் எட்டிப் பார்க்கும் போது பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருக்கும். அவ்வாறு தம்மை கவர்ச்சியாகக் காண்பிக்க விரும்பும் ஆண்கள் Contrast ஆன நிறத்தில் உள்ளாடைகளைத் தெரிவு செய்து அணிய வேண்டும்.
உதாரணமாக, Dark Color நிறங்களில் ஆடைகள் அணியும் போது Light Color நிறங்களில் ஜட்டி, பனியன் அணிய வேண்டும். Light Color நிறங்களில் ஆடைகள் அணியும் போது, Dark Color நிறங்களில் உள்ளாடைகள் அணிய வேண்டும்.
Recommended: ஆண்கள் தமக்கான உள்ளாடைகளைத் தெரிவு செய்வது தொடர்பாக மேலும் பல தகவல்களை அறிய இங்கே அழுத்தவும்.
குறிப்பு: ஆண்கள் லுங்கி, வேட்டி கட்டும் போது அவர்களின் தோலின் நிறத்தில்(Skin Color) அல்லது தோலின் நிறத்தை ஒத்த நிறத்தில்(Skin Color Like, Similar to Your Skin Color) ஜட்டியைத் தெரிவு செய்து அணிவதன் மூலம், அணிந்திருக்கும் வேட்டி/லுங்கி விலகிய சந்தர்ப்பத்தில் உங்கள் எதிரில் இருப்பவர்களை நீங்கள் ஜட்டி அணிந்துள்ளீர்களா? இல்லையா? என்று யோசிக்கும் அளவுக்கு, பதறும் அளவுக்கு Confuse பண்ணலாம்.
Keywords: Highlight Body Features, Men Underwear Colors, Men Underwear Colours, Men Undershirt Colors
Comments
Post a Comment