சிறுவர்களாக இருக்கும் போது பொது இடங்களில் உள்ள ஆறு, குளம், கடல், நீர் வீழ்ச்சி போன்ற நீர் நிலைகளில் அம்மணமாக குளிப்பதற்குக் கூட தயங்காத பசங்க, வயசுக்கு வந்ததும் பொது இடங்களில் மற்றவர்கள் முன்னிலையில் தயக்கம் காட்டுவது இயல்பான ஒன்று தான்.
அதற்காக அணிந்திருக்கும் ஆடையுடனேயே குளிக்கும் பல ஆண்களை நம்மால் இந்த சமூகத்தில் பார்க்க முடியும். உண்மையில் வயது வந்த ஆண்கள் பொது இடங்களில் அரை நிர்வாணமாக குளிக்கத் தயங்க வேண்டுமா? இல்லை. வயது வந்த ஆண்கள் அம்மணமாகக் குளிக்கவே யோசிக்க வேண்டும்.
அரை நிர்வாணமாக, ஜட்டியுடன் நின்று குளிக்க யோசிக்கக் கூடாது. ஆண்களின் மானம் அவர்களின் இடுப்புக்குக் கீழே தொடைகளுக்கு நடுவே மாத்திரம் தொங்குவதனால் அதனை மாத்திரம் மறைத்தாலே போதும்.
Recommended: ஆண்கள் ஜட்டி அணிந்து குளிப்பதா? அல்லது துண்டு கட்டிக் கொண்டு குளிப்பதா சிறந்தது?
சில ஆண்கள் இவ்வாறு பொது இடங்களில் குளிக்கும் போது அணிந்திருக்கும் லுங்கி/சாரம், வேட்டியுடனும் குளிப்பர். ஆனால் வெள்ளை நிற வேட்டியுடன் குளிக்கும் போது அவதானமாக இருப்பது அவசியம். குறைந்தது உள்ளே ஜட்டியாவது ஆண்கள் அணிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், ஈரமான வெள்ளை நிற வேட்டி உடலுடன் ஒட்டி அப்பட்டமாக அந்தரங்கப் பகுதிகளை வெளிக்காட்டி விடும்.
சில ஆண்கள் வேட்டியுடன் வரும் சால்வையை இடுப்பில் கட்டிக் குளிக்கும் துண்டாகப் பயன்படுத்துவர். கலர் வேட்டிகளின் சால்வையாக இருந்தால், அவை ஈரமானதும் உங்கள் உடலுடன் ஒட்டி, ஆண்குறியின் விளிம்பை மாத்திரமே வெளிக்காட்டும்.
ஆனால் அது வெள்ளை நிற வேட்டிகளின் சால்வையாக இருந்தால், அவை ஈரமானதும் உடலுடன் ஒட்டி உங்களை முழு நிர்வாணமாகவே காட்டி விடும்.
ஆண்களின் மானமானது அவர்களின் தொடைகளுக்கு நடுவே மாத்திரம் தொங்குவதால், பொது இடங்களில் ஆண்களால் ஜட்டி(Underwear) மாத்திரம் அணிந்து கூட எந்தவொரு தயக்கமும் இல்லாமல் குளிக்க முடியும்.
கிராமப் புறங்களில் ஆண்கள் மாலை நேரத்தில் அல்லது அதிகாலையில் கிணறு, குளம் போன்றவற்றில் நண்பர்களுடன் சேர்ந்து குளிப்பர்.
நகர் புறங்களில், நட்சத்திர ஹோட்டல்களில், அல்லது தனியார் Swimming Pool களில் நண்பர்களடன் சேர்ந்து குளிப்பர்.
எல்லா Swimming Pool களிலும் ஆண்களால் ஜட்டி மாத்திரம் அணிந்து குளிக்க முடியாது. ஆனால் ஏதாவது ஒரு Swimwear அணிந்து குளிக்கக் கூடியதாக இருக்கும்.
சில நீச்சல் தடாகங்களில்(Swimming Pool) ஜட்டியுடன் ஆண்களால் குளிக்க முடியாது. பொதுவாக எல்லா நீச்சல் தடாகத்திலும் ஆண்களால் Swim Trunks(Swimwear), Shorts அணிந்து நீச்சல் தடாகங்களில் குளிக்க முடியும். ஜட்டியுடன் நீச்சல் தடாகத்தில் இறங்க முன்னர், அங்கு உள்ள அறிவுறுத்தல் பலகையை அவதானிக்கவும்.
நீச்சல் தடாகங்களில் இறங்க முன்னரும், நீச்சல் தடாகத்தை பயன்படுத்திய பின்னரும், அங்கு உள்ள Shower இல் அவசியம் தலைக்குக் குளிக்க வேண்டும்.
நீச்சல் தடாகத்தில் சிறுநீர் கழித்தால், அவ்விடத்தில் உள்ள நீரின் நிறம் மாறும். அதே நேரம் குளோரின்(Chlorine) கலந்த அந்த நீரில் சிறுநீர் கழித்தால், கண் எரிச்சல், தோல் அழற்சி(Irritation) போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள Swimming Pool களைப் பயன்படுத்தும் போது அங்குள்ள வழமையைப் பின்பற்றவும்.
Swimming Pool இல் குளிக்கும் போது ஆண்கள் அநேகமாக Swimwear அணிவர். Swim Trunks, Board Shorts, Bikini Briefs, Speedo போன்றவை ஆண்களுக்கான Swimwear ஆகும்.
பெண்களுக்கு பிகினி ஆடைகள் எப்படி மிகவும் கவர்ச்சியாக இருக்குமோ, அது போல ஆண்களுக்கு Speedo/Bikin Briefs மிகவும் கவர்ச்சியாக இருக்கும். Low Waist Swimwear அணியும் போது ஆண்கள் அவர்களின் பூப்பு மயிர்களை(Pubes) Trim செய்வது உகந்தது.
ஆண்களுக்கான Board Shorts/Swim Shorts இனுள் நீரில் நனைந்தால் தண்ணீரை பருத்தி உள்ளாடைகள் போல உறிஞ்சி வைக்காத Liner ஜட்டி இணைக்கப்பட்டிருக்கும். அவ்வாறு Board Shorts உடன் இணைந்த ஜட்டி வராவிட்டால், நீங்கள் உள்ளே Cotton அல்லாத Polyester or Polyester Blend இனால் செய்யப்பட்ட ஜட்டியை அவசியம் அணிய வேண்டும். Board Shorts அணியும் போது ஜட்டி அணிவதன் மூலம், அது நீரில் நனைந்து ஈரமானதும் தொடைகளில் அந்தரங்கப் பகுதிகளில் Skin Irritation/Chafing ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
உங்களுக்குத் தெரியுமா? Swimming Pool இனுள் சிறுநீர் கழித்தால், நீரின் நீறம் மாறி உங்களைக் காட்டிக் கொடுத்து விடும். Swimming Pool இல் குளித்த பின்னர், உள்ளே இருக்கும் Shower இல் ஒரு சிறு குளியல் போட மறக்க வேண்டாம்.
ஆறு, குளம், கடல், நீர் வீழ்ச்சி, ஏரி போன்றவற்றில் குளிக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும் என முன் கூட்டியே தெரிந்திருந்தால், அதாவது Trip Plan பண்ணும் போதே Plan பண்ணியிருந்தால் Swim Trunks/Swim Shorts அணிந்து அதன் மேலே Jeans/Pant/Shorts அணிந்து உல்லாசப் பயணங்களை மேற்கொள்ளலாம்.
உங்களிடம் Swim Trunks/Swim Shorts இல்லாவிட்டால் கருப்பு நிற Boxer Briefs அல்லது Trunk ஜட்டியை அணிந்து செல்லலாம். அது கிட்டத்தட்ட உடலுடன் ஒட்டிய Shorts போன்று இருப்பதால் உங்களுக்கு ஜட்டியுடன் நின்று குளிப்பது போன்ற உணர்வு ஏற்படாது. அதே நேரம் கருப்பு நிறம் அந்தரங்கத்தை மறைக்க உதவக் கூடிய நிறமாகும். உங்கள் ஜட்டி நனைந்து ஈரமாகி உடலுடன் ஒட்டினாலும், கருப்பு நிறம் உங்கள் மானத்தை அப்பட்டமாக வெளிக்காட்டாது.
உங்களிடம் V-Cut/Briefs ஜட்டி தான் உள்ளது என்றால், அதன் மேல் இடுப்புல் கட்டிக் குளிக்க ஒரு ஆண்களுக்கான குளிக்கும் துவாயைக் கொண்டு செல்லவும்.
விரும்பினால், வேட்டியுடன் வரும் துண்டினையும் இடுப்பில் கட்டி குளிக்கலாம். ஆனால் இவ்வாறு அணியும் ஜட்டியும், துண்டும் வெள்ளை நிறமாக இருந்தால் அவை நனைந்ததும் உங்கள் உடலுன் ஒட்டி உங்கள் அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டி விடும்.
பொது இடத்தில் உங்கள் நண்பர்கள் ஜட்டியுடன் குளித்தால், நீங்களும் ஜட்டியுடன் குளிப்பதே உகந்தது. இல்லாவிட்டால், உங்களுக்கிடையிலான நட்பில் இடைவெளி உள்ளதாக அர்த்தம்.
எப்போது நிர்வாணமாகக் குளிக்கலாம்?
ஒதுக்குப்புறமான நீர் நிலைகளாக இருந்தால், அல்லது மக்கள் அதிகம் வந்து போகாத நீர் நிலைகளாக இருந்தால் நண்பர்களுடனும் நிர்வாணமாக குளிக்கலாம்.
தனிக் குளியலறைகளில், மூடிய கதவுகளுக்குள் ஆண்கள் நிர்வாணமாகக் குளிக்கலாம். ஆனால் அப்போதும் ஒரு துண்டையாவது இடுப்பில் கட்டியிருப்பது நல்லது. ஆத்திர அவசரத்திற்கு வெளியே ஓட வேண்டி ஏற்பட்டால் நிர்வாணமாக ஓடினால் நல்லாவா இருக்கும்?
வெளி நாடுகளில், Public Showers/Gym with Locker Room போன்றவற்றில் ஆண்கள் நிர்வாணமாகவே குளிப்பர். ஆனால் அவ்வாறு குளிக்கும் போது குளிப்பது மாத்திரமே அவர்களது வேலையாக இருக்கும்.
பார்க்கக் கூடாதவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டு நின்றால் கூட்டிக் கொண்டு போய் குண்டியடித்து விடுவார்கள்.
வந்து ஒளிந்து கொண்டேன் சுகம் சுகம் கண்டேன்
பொது இடங்களில் குளிக்கும் போது எப்படி அந்தரங்கப் பகுதிகளுக்கும் சோப் போடுவது?
யாரும் இல்லாத பக்கம் திரும்பி, அல்லது ஆண்கள் மாத்திரம் இருக்கும் பக்கம் திரும்பி நின்று ஜட்டிக்குள்/துண்டுக்குள்/Shorts க்குள் கையை ஓட்டி சவர்க்காரம் போடலாம்.
ஜட்டி அணியாது துண்டு மாத்திரம் கட்டி குளிக்கும் போது இலகுவாக சவர்க்காரம் போடலாம். ஆனால் துண்டு கட்டிக் குளிக்கும் பழக்கமில்லாத ஆண்கள் ஜட்டி போடாமல் துண்டு கட்டிக் கொண்டு குளிப்பது நல்லதல்ல. உங்கள் ஆண்குறி புடைத்தெழலாம், அல்லது இடுப்பில் கட்டியிருக்கும் துண்டு அவிழ்ந்து ஆத்தோட போகலாம்.
ஆண்கள் நான்கு முழ வேட்டி கட்டிக் கொண்டு பொது இடங்களில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு குளிக்க வேண்டிய சந்தர்ப்பம் அமைந்தால், ஒதுக்குப் புறமாகச் சென்று வேட்டியைக் கழட்டி அதனை ஒரு துண்டு போல மடித்து(துணி அடுக்குகளைக் கூட்ட) இடுப்பில் கட்டிக் கொண்டு குளிக்கலாம், அல்லது உள்ளே உங்கள் உடலில் நிறத்தை ஒத்த நிறத்தில் ஜட்டி அணிந்து குளிக்கலாம்.
ஆண்கள் ஜட்டி அணிந்து குளிப்பது சிறந்தா? துண்டு கட்டிக் கொண்டு குளிப்பது சிறந்ததா? மேலும் வாசிக்க இங்கே அழுத்தவும்.
சில ஆண்கள் ஜட்டி, பனியன் அணிந்து உள்ளாடைகளுடன் குளிப்பர். ஆனால் ஈரமான உள்ளாடைகளைக் கழட்டும் போது அவதானமாக, அவசரப்படாது கழட்ட வேண்டும். இல்லாவிட்டால் அவற்றின் இலாஸ்டிக்குகள் பழுதடைந்து விடும்.
குறிப்பு: யாராவது நீங்கள் குளிப்பதை கண் வெட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தால், உங்கள் அந்தரங்கம் அவருக்குத் தெரியாத வகையில் திரும்பி நின்று குளிக்கவும். உங்களுக்கும் அவர் மீது ஈர்ப்பு இருந்தால், அவரையும் உங்கள் கூட சேர்ந்து குளியல் போட அழைக்கலாம்!
கிணறு, பம்பு செட்டு, ஏரி, ஆறு, குளம், கண்மாய், கடல்.. இந்த மாதிரி பொது இடங்கள்ல குளிக்கிறப்போ பனியன் & ஜட்டி (அல்லது) வெறுமனே ஜட்டியோட ஆண்கள் குளிக்கிறதை ஏத்துக்கலாம்..!
ReplyDeleteஆனா, வீட்ல பாத்ரூம்ல குளிக்கிறப்போகூட ஒரு சில ஆண்கள் வம்படியா ஜட்டி போட்டுக்கிட்டுதான் குளிக்கிறாங்க..!
ஏன்.. ஜட்டியை கழட்டிட்டு, பிறந்தமேனிக்கு ஃப்ரீயா குளிக்கிறதுல இவங்களுக்கு அப்படி என்னப் பிரச்னைனு தெரியல..!
(நான் எப்பவும் ஜட்டியோட குளிக்க மாட்டேன்)
"உடலில் பொட்டு துணிக்கூட இல்லாமல் நிர்வாணமாக குளிக்கக் கூடாது. ஆண்கள் உள்ளாடை அணிந்தோ அல்லது இடுப்பில் டவலை கட்டிக் கொண்டுதான் குளிக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது" அப்படின்னு தமிழறிஞர் ஒருத்தர் என்கிட்ட எப்பவோ சொன்னதா நியாபகம்..!
சரி, நீங்க எப்படி தினமும் குளிப்பீங்க..?
ஜட்டி போட்டுகிட்டு அரை நிர்வாணமா குளிப்பீங்களா..?
ஜட்டி போடாம முழு நிர்வாணமா குளிப்பீங்களா..?
உங்களுக்கு எது ரொம்ப வசதி..? ஏன்..?