உங்கள் நெருங்கிய நண்பனுடன், காதலனுடன் or Crush, அல்லது முன்ன பின்ன தெரியாத நபருடன்(Stranger) ஏதோ ஒரு வகை ஈர்ப்பின் காரணமாக முதல் முறை கலவியில் ஈடுபட்டால், அதன் பின்னர் எவற்றையெல்லாம் முக்கியமாக செய்ய வேண்டும்? இது ஆண், பெண் என இருவருக்கும் பொருந்தும்.
0. நடந்த கலவியை காதலாக மாற்ற முடியுமா என்று பாருங்க. ஏன் என்றால் நட்பு என்ற எல்லையே கடந்து ரொம்ப நேரமாச்சு. கலவி முடிந்தவுடனே "அடுத்தது என்ன" என்று பேச வேண்டாம். அடுத்த நாள் எத்தனை மணிக்கு அவனை தனிமையில் சந்திக்க விரும்புவதாக சொல்லி விட்டு, கிளம்பவும். தனிமையில் சந்திக்கும் போது அவன் வெட்கப்படும் அளவுக்கு நீங்கள் எவ்வளவு தூரம் அவனை நேசிப்பதாக சொல்லவும்.
1. நீங்கள் அவருடன் கலவிக்காக மாத்திரமே இவ்வளவு காலம் பழகியதாக நினைக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம். முதல் முறை உடலுறவு கொண்ட பின்னர் தான், அவர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். அவர்கள், நீங்கள் அவர்களை வேண்டுமென்றே Avoid செய்வதாக நினைக்கக் கூடாது.
2. சந்திக்கும் போதெல்லாம் முத்தம் கொடுக்க வேண்டும், கட்டிப்பிடிக்க வேண்டும் என்றில்லை. தோளில் கை போட்டுக் கொண்டாலே போதும்.
பெண்களாக இருந்தால், உங்கள் காதலனின் இடது கையை இறுக்கப் பிடித்து கொண்டு நின்றாலே போதும்.
3. அவள்(ன்) எச்சில் பட்ட உணவு/Drinks என எதுவாக இருந்தாலும் அவளி(னி)டம் இருந்து பறித்தோ அல்லது வாங்கியோ அவள்(ன்) எச்சிலுடன் உண்ண வேண்டும்.
4. அவளு(னு)க்குப் பிடித்த விடையங்களை தினமும் செய்ய வேண்டும்.
5. நீங்க Gay அல்லது Straight/Bisexual ஆணாக இருந்து, அவன் உங்களுடன் கலவியில் ஈடுபட்டதை(Straight or Gay/Bisexual ஆணாக இருந்தால்) நினைத்து கவலைப்பட்டால்(Feeling Guilty), அவனை தனியாக சந்தித்து மனசு திறந்து பேசவும். அவன் செய்தது தவறு என்ற எண்ணத்தை மாற்ற முயலுங்கள். உங்க இரண்டு பேருக்கும் இடையில் நடந்தது, உங்கள் இருவருக்கும் இடையில் மாத்திரமே சாகும் வரை இருக்கும். இன்னொருவருக்கு சொல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்யுங்கள்.
உன்னோட விருப்பம் இல்லாமல் இன்னொரு முறை உன்னை நெருங்க மாட்டேன் என்று சொல்லுங்கள்.
6. இனிமேல் ஆணுறை(காண்டம்) அணிந்தே கலவியில் ஈடுபடுவதாக சொல்லுங்க.
7. In a Gay Relationship, ஒரு நண்பனை இழக்க வேண்டி ஏற்பட்டு விடுமோ! என்று நினைக்கும் அளவுக்கு அவன் நடந்து கொண்டால், குற்றத்தை(Sex) நீங்கள் தான் செய்ததாக ஒத்துக் கொள்ளுங்கள். அவன் மேல எந்த தப்பும் இல்லைன்ற மாதிரி அவனை நம்ப வையுங்கள். கால்ல விழுந்து கூட மன்னிப்பு கேளுங்க. தப்பில்லை! ஆனால், அவன் நட்பை இழந்து விடாதீர்கள். Take the Blame!
8. நானும் நீயும் ஒன்னா இருந்ததுக்கு நம்ம மாத்திரம் தான் சாட்சி, வேற யாருக்கும் இது தெரியப் போறதில்லை, இனிமேலும் தெரியாது என்பதை அவனுக்கு புரிய வைத்து உங்கள் மீது நம்பிக்கையை உருவாக்குங்கள்.
நீங்கள் நண்பனாக, காதலனாக நினைத்த நபர் உங்களுடன் வெறும் செக்ஸ்க்காக மாத்திரம் பழகியிருந்தால்,
1. கலவி முடிந்த பின்னர் உங்களை விட்டு எவ்வளவு சீக்கிரம் விலக முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விலக நினைப்பார்.
2. உங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்.
3. நீங்கள் நெருங்கிப் போனாலும் உங்களை உதாசினப்படுத்துவார்.
இப்படி ஆயிரம் விஷயம் சொல்லலாம். உங்களுடன் அவர் கலவிக்காக மாத்திரம் பழகுவதாக நினைத்தால், உங்களை நீங்களே காப்பாற்ற, அவரை உங்கள் வாழ்க்கையில் இருந்து ஒதுக்குவதைத் தவிர வேறு வழியில்லை.
மீண்டும் அவர் உங்களுடன் கலவியில் ஈடுபட வந்தால், "It is too late" உங்களுக்கு ஆல்ரெடி ஒரு காதலன் கிடைத்து விட்டதாக சொல்லி, அவனுக்கு துரோகம் பண்ண முடியாதுன்னு விலகிப் போங்க.
இவ்வாறான நபர்களுக்கு "No" சொல்லும் போது அவர்களிடம் இருந்து பதில் தாக்குதல்களை(Verbal Attacks, Abusive Language, Physical Attacks) எதிர்கொள்ளத் தயாராகுங்கள்.
Keywords: How to identify people who get along with us to use us to fulfill their sexual needs? How to know that if someone is becoming our friend to only have sex with us?
Comments
Post a Comment