சில காலங்களுக்கு முன்னர் வரை Cricket, Football, Rugby போன்ற விளையாட்டுகளை விளையாடும் ஆண்கள் அன்றாடம் பாவிக்கும் ஜட்டியையும், Ball Guard அணிய வேண்டிய தேவை ஏற்பட்டால் Jockstrap ஜட்டியையும் அல்லது Ball Guard வைக்க ஏற்ற வகையில் Pouch வைத்த Tight Briefs ஜட்டியையும் அணிந்தனர்.
கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் ஏன் ஜட்டி அணிய மாட்டார்கள்?
ஆனால் அவர்கள் அணிந்திருக்கும் ஜட்டியின் வெட்டு(Brief Lines), அவர்கள் அணிந்திருக்கும் Sports Pant இனூடாக வெளித்தெரிந்தமையாலும், ஓடி, ஆடிப் பாய்ந்து விளையாடும் போது எதேர்ச்சையாக கீழே விழுந்து, விழுந்த வேகத்திற்கு நிலத்துடன் வழுக்கிக் கொண்டு செல்லும் போது அவர்களின் Pant இல் ஏற்படும் Wardrobe Malfunction இனால் Pant கழன்று விழும் போது, தெரியாத்தனமாக அவர்கள் அணிந்திருக்கும் ஜட்டியும் உருண்டு கழன்று விடுமோ என்ற அச்சத்தினாலும் விளையாட்டு வீரர்கள் மெதுவாக Sports Tights, Compression Shorts இக்கு மாறத் துவங்கினார்கள்.
விளையாடிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத சந்தர்ப்பங்களில் உங்கள் Shorts, Pants கழறலாம்.
இதன் காரணமாக, இன்று ஜட்டி அணிந்து கிரிக்கெட் விளையாடும் கிரிக்கெட் வீரர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
Sports Tights, Compression Shorts அணியும் போது அதனுள்ளே ஜட்டி அணியமாட்டார்களா?
அநேகமாக இல்லை. அதற்குக் காரணம் ஜட்டி அணியும் போது கிடைக்கும் Support, Sports Tights மற்றும் Compression Shorts அணியும் போதும் கிடைப்பதனால் ஆகும். அதற்காக Sports Tights, Compression Shorts அணியும் போது ஜட்டி அணியக் கூடாது என்றில்லை. விரும்பினால் Athletic Performance Fabric இனால் ஆன ஜட்டி, பனியன் அணியலாம்.
Comments
Post a Comment