YouTube இல் வீடியோக்கள் பார்க்கும் நபர்களுக்கு YouTuber Madan Gowri யைத் தெரியாமல் இருக்காது. தனக்கென ஒரு அடையாளத்தையே YouTube யை வைத்து உருவாக்கியுள்ளார். அதன் காரணமாகவே அவர் ஒரு Social Media Influencer ஆக மாறியுள்ளமையையும் நாம் இங்கு அவதானிக்க வேண்டிய விடையமாகும்.
Social Media Influencer என்றால் தமது சமூகவலைத்தள Accounts யை வைத்து தமது Fans யை அல்லது பார்வையாளர்களை ஒரு குறிப்பிட்ட விடையத்தை செய்யத் தூண்டுவதாகும். இது Influencer Marketing எனும் Social Media Marketing ஆகும். சில Brands, காசு கொடுத்து தமது வியாபாரத்தை அதிகரிக்க உதவச் சொல்லிக் கேட்கும் போது, இவர்கள் அது தொடர்பாக பதிவுகளை மேற்கொண்டு மக்களை அது தொடர்பில் தேடச் செய்வர்.
அதுக்கும் மதன் கெளரி போடுற ஜட்டிக்கும் என்ன சம்பந்தம்னு நீங்க கேட்கலாம்! இருக்கு, சம்பந்தம் இருக்கு.
மதன் கெளரியின் ஜட்டியும் Influencer Marketing ங்கும்
தற்சமயம் மதன் கெளரி இமயமலை சென்றுள்ளார். அது தொடர்பான Vlog பதிவுகளை அவரது YouTube Channel இல் பார்வையிட முடியும். அதே நேரம் அது தொடர்பான Uncut Short Videos/Reels/Status யையும் அவரது சமூக வலைத்தளப் பக்கங்களில் காணமுடியும்.
நேற்று, அவர் பதிவிட்ட ஒரு வீடியோவில் அவர் தனது T-Shirt யைக் கழட்டி இமயமலைப் பகுதியில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சியில்(அருவி) குளிப்பது போன்ற காட்சி உள்ளது. அவ்வாறு அவர் T-Shirt யைக் கழட்டும் போது BasicsLife எனும் Brand இன் "BASICS" பெயர் அவர் அணிந்திருக்கும் ஜட்டியின் Waistband இல் தெரியும்.
இதுக்கும் Social Media Marketing இக்கும் என்ன சம்பந்தம்? இருக்கு. அந்த வீடியோவை அவரது YouTube Channel இல் முழு வீடியோ பதிவாக பதிவு செய்த போது அதில் அந்தப் பகுதி நீக்கப்பட்டிருந்தது. அவரது சமூகவலைத்தளப் பக்கங்களை பின் தொடர்பவர்களுக்கே மதன் கெளரி அந்த நீர்வீழ்ச்சியில் குளிக்கும் போது அணிந்திருந்த ஜட்டியின் நிறம், ஜட்டியின் Brand தெரியும்.
ஆகமொத்தத்தில் நம்மளுக்கெல்லாம் அந்த Brand யை அறிமுகம் செய்யத்தான் அவர் முயற்சித்தாரா என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும். சில வேளைகளில் தவறுதலாகக் கூட இடம்பெற்றிருக்கலாம். இதில் தவறில்லை. ஆண்கள் அணிந்திருக்கும் ஜட்டியின் Waistband அவர்களின் ஜீன்ஸ்/Pant இற்கு வெளியே எட்டிப் பார்ப்பது சாதாரண விடையம்.
YouTuber Madan Gowri இன் ஜட்டி தெரிவு எப்படி இருக்கும்?
நீர்வீழ்ச்சியில் குளிக்கும் போது என்ன வகை ஆண்களுக்கான ஜட்டி போட்டிருந்தார் என்பது தொடர்பாக நாம் தேடலை மேற்கொண்ட போது BasicsLifeIndia Clothing Brand எமக்கு தெரிய வந்தது. இது ஒரு தமிழ்நாட்டைத் தளமாகக்(Chennai-based men’s apparel retailer Basics Life) கொண்டு இயங்கும் Made in India Clothing Brand ஆகும். இவர்களுக்கு நிறைய Showrooms உள்ளது. Online இலும் இவர்கள் தமது உற்பத்திகளை விற்பனை செய்கிறார்கள். இவர்களது ஆடைகள், மற்றும் உள்ளாடைகள் அவுஸ்ரேலியா போன்ற நாடுகளிலும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆண்களுக்கான ஜட்டிகளைப் பொறுத்தவரையில் Briefs, Hip Briefs(Low Rise Briefs), Trunks, and Boxer Shorts போன்ற ஜட்டி வகைகளை சந்தைப்படுத்துகிறார்கள். இவர்களின் ஜட்டி உற்பத்திகள் Solid Color, and Printed Underwear எனவும் வகைப்படுத்தலாம்.
மதன் கெளரி நீர்வீழ்ச்சியில் குளிக்கும் போது Light Magenta அல்லது Maroon Color(Solid Color) ஜட்டி அணிந்திருந்தார். அது Printed Underwear இல்லை. எல்லா ஆண்களுக்கும் Printed Underwear அணியப் பிடிக்காது. அது அவர்களை கவர்ச்சியாக வெளிக்காட்டாது.
Basics Life உள்ளாடைகள் அநேகமாக Spandex துணியில்(95% Cotton 5% Elastene) செய்யப்பட்டுள்ளன. அதன் காரணமாக Basics Life ஜட்டிகளை அணியும் போது உடலுடன் ஒட்டியது போது கவர்ச்சியாக இருக்கும்.
Waistband இன் வடிவத்தைப் பார்க்கும் போது அது BASICS Boxer Shorts ஜட்டி கிடையாது.
அவர் அணிந்த ஜட்டி Briefs அல்லது Trunks ஜட்டியாக இருக்கும். Hip Briefs(Low Rise Briefs) ஆக இருக்காது, காரணம் Hip Briefs ஜட்டியின் முன்பக்கமும் பின்பக்கமும் இறுக்கமாக இருக்கும். அவரின் பின்பக்கம் ஜட்டியின் துணி சற்று தொய்வாக உள்ளது. அதே நேரம் அவரின் ஜட்டியின் Waistband, அணிந்திருக்கும் ஜீன்ஸிற்கு மேல் உள்ளது. Hip Briefs ஜட்டிகள் பொதுவாக இடுப்பு எலும்பில், அல்லது அதுக்குக் கீழ் தங்கும். Low Rise Underwear அணியும் ஆண்களுக்கு, அவர்களது ஜட்டியின் Waistband, அணிந்திருக்கும் ஆடைக்கு வெளியே எட்டிப்பார்க்காது.
மதன் கெளரி அணிந்திருக்கும் ஜட்டியின் பின் பக்க Waistband இல் "BASICS BASICS" என முழுமையாக எழுதப்பட்டுள்ளது. அதனை வைத்துப் பார்க்கும் போது, மதன் கெளரி BASICS Solid Briefs Underwear அணிந்திருக்க அதிக வாய்ப்பு உள்ளது.
Comments
Post a Comment