Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


சாதியானது ஆண்களின் உடல் அமைப்பில் செல்வாக்குச் செலுத்துமா?

ஒரு ஆணின் உடல்வாகு, உடல் அமைப்பு, அவனின் ஆண்குறியின் அளவு, அவன் கலவியில் ஈடுபடும் நேரம், அவனின் விந்துக்களின் தரம் போன்றவற்றை அவன் பிறந்த சாதி தீர்மானிப்பதில்லை. சாதி என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு பிரிவினைவாத கட்டமைப்பு மாத்திரமே ஆகும்.


ஒரே சாதியைச் சேர்ந்த ஆண்களுக்கு கூட ஒரே வகையான குணம் இருக்காது, ஆனால் அவர்கள் கடைப்பிடிக்கும் சாதி பழக்க வழக்கங்கள் ஒரே மாதிரி இருக்கலாம். அவர்கள் செய்யும் சேட்டைகள் அவர்களது சாதி சார்ந்து இருக்கலாம். "சாதி புத்தி" என்னும் சொல் இதன் அடிப்படையிலேயே உருவானது.

Male Puberty Body Changes - Body Hair

ஆண்களின் உடல் அமைப்பிற்கும் அவர்களின் சாதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு சிலர், சில சாதியைச் சேர்ந்த ஆண்களுக்கு ஆண்குறி பெரிதாக, தடிமனாக இருக்கும் என்று கதை கட்டி விடுவார்கள்.

அதை நம்பி, சில பெண்களும் அந்த சாதியைச் சேர்ந்த ஆண்களை நெருங்கிக் காதலிப்பார்கள். ஆனால் உண்மையில் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த ஆண்களுக்கு ஆண்குறி பெரிதாக இருக்கும் என்பது வெறும் கட்டுக் கதை மாத்திரமேயாகும்.

Men in Briefs Underwear - Shower Type Penis Package Bulge

Men in Chinos - Tight Butt in Pant

Men in Rope Sweatpants - Trimmed Body Hair

ஆபிரிக்கன் அளவுக்கு நீளமான பெரிய ஆண்குறியை உடையவர்களும் நமது சமூகத்தில் உள்ளார்கள். அதே போல மிகச் சிறிய ஆண்குறியை உடைய ஆண்களும் நமது சமூகத்தில் உள்ளார்கள். 

Shower Type Penis - Tamil Men Penis

ஒரு சாதியைச் சேர்ந்த ஒருவனுக்கு ஆண்குறி பெரிதாக இருந்தால், அந்த சாதியைச் சேர்ந்த எல்லோருக்கும் ஆண்குறி பெரிதாக இருக்கும் என்று அர்த்தம் இல்லை. 

Sunnath Seitha Aankuri

ஆனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு இது சாத்தியம். அண்ணனுக்கு பெருசா இருந்தால், தம்பிக்கும் பெருசா இருக்க வாய்ப்பு அதிகம். அதற்காக இருவருக்கும் ஆண்குறி பெரிதாகத் தான் இருக்கும் என்றும் கூறிவிட முடியாது.

Hot Men in Veshti - @ravanz__95

Hot Men in Veshti - Facial Hair - @ravanz__95

Hot Men in Veshti

ஆண்களின் உடல் அமைப்பு, தோற்றம், குணம், Sex Drive போன்றவை அவர்களின் பரம்பரை(Genes) அலகுகள் மூலமும் தீர்மானிக்கப்படும். ஒரு குடும்பத்தில் தாத்தா, அப்பா, சகோதர்கள், தாய் மாமன்மார்களுக்கு இருப்பதை போல அவர்களின் சந்ததியினருக்கும் ஆண்குறி பெரிதாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.

தனது பசங்களுக்கும், பேரப்பசங்களுக்கும் ஆண்குறி பெரிதாக இருக்க வேண்டும், உடல் திடகாத்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காக சொந்தத்திற்குள் சில ஆண்களை திருமணம் செய்து வைப்பர். 

Men in Tight Chinos Type Shorts

Men in Tight Perfect Fitting Chinos Pant - Crotch

இதன் காரணமாகவே சில குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறி பெரிதாக, நீளமாக இருக்கும்.

திருமணம் செய்து கொள்வதே தமது சந்ததியை பெருக்கிக் கொள்வதற்குத் தான். தமது சந்ததியின் தோற்றத்தை அமைப்பை தாம் விரும்புவது போல மாற்றியமைக்க யாருக்குத் தான் ஆசை வராது?

Hairy Men

Hot Indian Men without Shirt

Men in Grey Sweatpants - Bubble Butt

Men in Sweatpants with Bulge
 
Men in Track Pant - Big Ass

Men in Briefs Underwear - Men Body Features

Men Body Features - Speedo Swimwear

Men in Swim Trunks

ஆண்குறியின் அளவில் தந்தை வழி உறவுகளின் பரம்பரை அலகு மாத்திரம் செல்வாக்குச் செலுத்தாது. தாய் வழி உறவுகளின் பரம்பரை அலகுகளும் செல்வாக்குச் செலுத்தும். இதன் காரணமாக தகப்பனை விட மகனுக்கு பெரிய ஆண்குறி கூட அமையலாம். அதே போல தகப்பனை விட மகனுக்கு சிறிய ஆண்குறி கூட அமையலாம்.

Handsome Guy in Sarong
 
எல்லா ஆண்களுக்கும் உடம்பில் எல்லா பகுதிகளிலும் முடி வளர்ச்சி இருக்காது. உதாரணமாக நெஞ்சில் முடி வளர்ச்சி இல்லாத ஆண்களுக்கு, அவ்விடத்தில் முடி வளர்ச்சியை செயற்கையாக தூண்ட முடியாது. அது உங்கள் Design. உங்கள் பரம்பரை அலகுகள்(Gene) தான் அதனை முடிவு செய்துள்ளன. அவ்விடத்தில் முடி வளர்ச்சியை செயற்கையாக தூண்ட முயற்சிப்பது தேவையில்லாது.
 
Men Body Hair
 
அண்ணன் தம்பிக்கே அவர்களின் ஆண்குறி ஒரே மாதிரி, ஒரே அளவில் இருக்க வாய்ப்பு குறைவாக இருக்கும் போது, இரட்டையர்களுக்கு ஆண்குறி ஒரே மாதிரி, ஒரே அளவில் இருக்குமா? 
 
Dick Size of Twins - Brothers - @CarenLucaiioli - @nunogemeosmoreira
இரட்டை சகோதரர்களுக்கு ஆண்குறி ஒரே அளவில் இருக்குமா?

Dick Size of Twins - Brothers - @CarenLucaiioli - @nunogemeosmoreira
 
இல்லை என உறுதியாகக் கூற முடியாவிட்டாலும், சில வித்தியாசங்கள் நிச்சயம் இருக்கும். என்னதான் அவர்கள் ஒரே பரம்பரை அலகுகளை(for Identical Twins/இரட்டையர்) பகிர்ந்து கொண்டிருந்தாலும், ஆண்குறியானது வடிவத்தில் ஒரே மாதிரி இருந்தாலும் கூட, அதன் அளவில் வித்தியாசம் இருக்கும். சில வேளைகளில் இரட்டையர்களில் ஒருவருக்கு காட்டும் வகை ஆண்குறியும், மற்றவருக்கு வளரும் வகை ஆண்குறியும் அமையலாம். இரட்டையர்களுக்கு ஒரே அளவான Sex Drive, Stamina, Ejaculation Time இருக்கும் என்றும் கூற முடியாது.

Handsome Guy in Sarong

Handsome Guy in Sarong

ஆனால் பிரச்சனை என்னவென்றால், அங்கு பரம்பரை அலகுகள் மூலம் ஆண்குறியின் அளவு மாத்திரம் கடத்தப்படாது. அவர்களின் தொற்றா நோய்கள்/பரம்பரை நோய்களும் தான் கடத்தப்படும். எழும்பவே முடியாத ஒரு ஆணுக்கு, தன் வேலைகளை தானே செய்ய முடியாத ஒரு ஆணுக்கு அவன் ஆண்குறி மாத்திரம் பெரிதாக இருந்து என்ன பயன்? இதன் காரணமாகவே சொந்தத்திற்குள் திருமணம் செய்து கொள்ளவதை தற்காலத்தில் யாரும் பெரிதாக விரும்புவதில்லை.

குறிப்பு: திருமணம் செய்யும் போது ஜாதகத்தை மாத்திரம் பார்க்காமல் அந்த குடும்பத்தில் இருக்கும் பரம்பரை நோய்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்த மறக்க வேண்டாம்.

உங்களுக்குத் தெரியுமா? ஒரு ஆணின் ஜாதகத்தை வைத்து கூட அவனின் ஆண்குறியின் அளவை ஊகிக்க முடியும்.

Men Sitting with Veshti

நீங்க இதுவரை பார்த்ததை வைத்து, அல்லது கேட்டதை வைத்து எந்த சாதியைச் சேர்ந்த ஆண்களுக்கு ஆண்குறி பெரிதாக இருக்கும் என்று Comment பண்ணுங்க.

Male Private Parts Maintenance - How do you present it

Recommended: ஆண்களின் ஆண்குறி தொடர்பான எமது ஆய்வில் உங்கள் தரவுகளையும் எம்முடன் பகிர்ந்து கொள்ள இங்கே அழுத்தவும்

தரவுகளைப் பார்க்க

Keywords: இதற்கு தான் சாதி பார்த்து திருமணம் செய்கிறார்களா? திருமணத்திற்கு ஏன் சாதி பார்க்கிறார்கள்?

Comments

Popular posts from this blog

ஆண்கள் கை அடிப்பதில் புது அனுபவத்தை அனுபவிப்பது எப்படி?

ஆண்கள் சுய இன்பம் செய்வதில் (அல்லது கை அடிப்பது) புதுமையை உணர முடியுமா? கை அடிப்பதில் அப்படி என்ன புதுசா இருக்க போது? ஆண்களால் எப்படி Variety யாக சுய இன்பம் செய்வது என்பது தொடர்பாக சில குறிப்புகளை இந்தப் பதிவில் பார்க்கலாம். குறிப்பு: வயது வந்த ஆண்கள் சுய இன்பம் செய்வது தவறான பழக்கம் இல்லை. ஆண்கள் சுய இன்பம் செய்வது இயற்கையான விஷயம். ஆண்கள் தமது கைகளைப் பயன்படுத்தி சுய இன்பம் செய்வதற்கும், பெண்குறியில் அல்லது ஆசன வாயினுள் அல்லது வாயினுள் நுழைத்து புணர்வதற்கும் இடையில் எந்தவொரு வித்தியாசமும் இல்லை. இதன் காரணமாக சுய இன்பம் செய்தால் மாத்திரம் உடல் உபாதைகள், மருத்துவப் பிரச்சனைகள் ஏற்படும் என்று சமூகத்தில் உள்ள நம்பிக்கைகள் அனைத்தும் மூட நம்பிக்கைகள் ஆகும். அவதானம்: ஆனால் அதற்காக தினமும் செய்யும் அளவுக்கு அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. வயது வந்த ஆண்கள் மாதம் இரண்டு முறை சுய இன்பம் செய்வது உகந்தது. அப்படி செய்யாவிட்டால் நிச்சயம் தூக்கத்தில் விந்து வெளியேறும். நிறைகுடம் நிரம்பினால் தளும்பத்தானே செய்யும்?    வயசுக்கு வந்ததும் கை அடிக்க ஆரம்பிக்கிற

ஆணுறுப்பின் முன்தோல் உரியவில்லையா?

ஒரு ஆண் பூப்படைந்து பெரிய பையனாக மாறிவிட்டதற்கான ஒரு அறிகுறியாக, அவனது ஆண்குறியின் மொட்டை, அதன் முன்தோலை பின்னால் நகர்த்தி வெளியே எடுப்பதைக் கருதலாம். குறைந்தது 13 வயதிற்குப் பின்னர், அதனை ஆண்களால் இலகுவாகச் செய்யக் கூடியதாக இருக்கும். வயதுக்கு வரும் போது ஆண்களின் உடலில் நடைபெறும் முக்கியமான மாற்றங்களில் ஒன்று முன்தோல் உரிவதாகும்     உங்களுக்குத் தெரியுமா? பூப்படைதலின் ஆரம்ப நிலையிலேயே பல ஆண்கள் சுய இன்பம் செய்ய ஆரம்பிப்பதால், முதன் முறை சுய இன்பம் செய்து விந்து வெளியேற்றிய பின்னர் தான் சில ஆண்கள், பூப்படைதலின் ஒரு அங்கமாக, தமது ஆண்குறி பெரிதாகுவதை/பெரிதாக வளர்வதை காண்பர்.  Read More: உங்கள் ஆண்குறி என்ன வகை என்று உங்களுக்குத் தெரியுமா? ஆண்களின் ஆண்குறிகளின் வகைகள் என்ன? Tips: பசங்களின்(Teenage Boys) ஆண்குறியின் முன்தோலில் ஏற்படும் Phimosis(முன் தோல் குறுக்கம்) போன்ற நிலைமைகளை ஆரம்பத்திலேயே கண்டறிய தந்தையர்கள் முன் வர வேண்டும். அவர்களால் எல்லா ஆண்களைப் போல அவர்களின் ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்த முடிகிறதா என்பதை 13-15 வயதின் பின்னர், கேட்டாவது அறிந்து கொள்ள வேண்டும்.   வயது

சூத்தடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது

கலவியில் ஈடுபடும் போது ஆண்கள் எப்போதும் சுய நினைவுடன் இருக்க வேண்டும் என்பார்கள். அதிலும் குறிப்பாக சூத்தடிக்கும் போது, அல்லது குண்டியடிக்கும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். குண்டியடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது பெண்களைப் போலவே ஆண்களுக்கும் உருண்டைக் குண்டிகள் மிகவும் கவர்ச்சியானவை. அதற்காக காணாததைக் கண்டது போல கண்மூடித்தனமாக சூத்தடிக்கக் கூடாது. பாதுகாப்பு மிகவும் அவசியம். ஆகவே காண்டம் அணிந்து சூத்தடிக்கவும்.  உங்கள் குண்டியானது பொது சொத்து(Public Property) கிடையாது. கண்டவனுக்கும் குண்டி கொடுக்காமல், உங்களுடையவனுக்கு மாத்திரம் மனதார விரித்து, சூத்தடிக்க குண்டி கொடுக்கவும். ஆண்கள் குண்டியடிக்கும் போது ஆணுறை/காண்டம் கிழிய அதிக வாய்ப்பு உள்ளது. அது தொடர்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். காண்டம் கிழிந்தால், புது காண்டம் அணியவும். கிழிந்த காண்டத்துடன், அல்லது காண்டத்தை கவனிக்காது சூத்தடிக்கக் கூடாது. முன் பின் அறிமுகமில்லாத நபர்களுடன் ஆணுறை இன்றி கலவியில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல. சூத்தடிக்கும் போது ஆண்குறியை முதல் முறை குண்டி ஓட்டையினுள் நுழைக்கும்

ஆண்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது எப்படி?

வயதுக்கு வந்த ஆண்கள் வாரம் ஒரு முறையேனும் உச்சி முதல் உள்ளங்கால்கள் வரை சுட வைத்து ஆறிய நல்லெண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து ஊற வைத்து வெந்நீரில் குளிப்பது நல்லது. ஆண்களின் உடல் வளர்ச்சி அடையும் போது தோலில் ஏற்படும் Stretch Marks போன்ற மாற்றங்களை, தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை இதன் மூலம் சீக்கிரம் சரி செய்யலாம்.

ஆண்களையும் பொட்டை பசங்களாக்கும் ஆளுமை உள்ள ஆண்கள்

நீங்கள் இன்னொரு ஆண் மீது ஈர்ப்பு கொள்வதற்கு தன்னினச்சேர்க்கையாளனாக இருக்க வேண்டிய அவசியல் இல்லை. உங்களுக்கு ஒருவர் அழகாகத் தெரிந்தால், அவரைப் பார்ப்பதில் தவறில்லை. அநேகமான ஆண்கள் இன்னொரு ஆணுடன் முதல் முறை செக்ஸ் வைத்துக் கொண்ட பிறகு தான் தமது Sexual Orientation யையே உணர்கிறார்கள். சில Bi-curious ஆர்வக்கோளாறு ஆண்கள், ஒரு ஆணுடன் செக்ஸ் வைத்துக் கொண்டால் எப்படி இருக்கும் என்று உணர்வதற்காக மாத்திரம் கூட தன்னினச்சேர்க்கையில் ஈடுபடுவர். அந்த அனுபவத்தைப் பெற்றுக் கொண்டதும், அது அவர்களுக்குப் பிடிக்காவிட்டால் அவர்கள் மீண்டும் Straight ஆக தம்மைக் கருதிக் கொள்வர். ஒரு ஆண் மீது ஈர்ப்பு ஏற்பட்டால் அவனைப் பார்த்து ரசிப்பதில் தவறில்லை. பொதுவாக சினிமாவை எடுத்துக் கொண்டால் அதில் நடிக்கும் நடிகைகளைப் போலவே ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு நடிகன் மீது அதிக கவர்ச்சி, ஈர்ப்பு இருக்கும்.