Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


கலவியில் ஈடுபடாத போது ஆண்களுக்கு விந்து ஒழுகலாமா?

நிறைகுடம் நிரம்பினால் ததும்பும் என்பார்கள். அதற்கெற்றால் போல ஆண்களின் விதைகளிலும் ஓரளவுக்கு தான் உற்பத்தி செய்யும் விந்துக்களை சேமித்து வைக்க முடியும். ஒரு கட்டத்திற்குப் பிறகு பழைய விந்துகளை இயற்கையான பொறி முறை மூலம்(Leaking or Wet Dreams) வெளியேற்றி விட்டு அவை புதிய விந்துக்களை சேமிக்க ஆரம்பிக்கும்.

Men in Wet Swimwear

திருமணமாகாத/திருமணமாகி அன்றாட வாழ்க்கையில் யாரோ ஒருவருடன் செக்ஸ் வைத்துக் கொள்ளாத அல்லது சுய இன்பம் செய்யும் பழக்கம் அற்ற, அல்லது மிகவும் அரிதாக சுய இன்பம் செய்யும் ஆண்களுக்கு விந்து ஒழுகும் செயற்பாடு நிகழும் அல்லது தூக்கத்தில் கலவியில் ஈடுபடுவது போன்ற ஈரக் கனவுகள் தோன்றி விந்து வெளியேறும் அல்லது தூக்கத்தில் சிறுநீர் கழிப்பது போன்ற கனவுகள் ஏற்பட்டு விந்து வெளியேறும்.

ஆண்களுக்கு தூக்கத்தில் விந்து வெளியேறுவது இயல்பான, இயற்கையான விடையம்:



ஆண்களுக்கு எப்படி விந்து ஒழுகும்? விதைகளில் நிரம்பி வழியும் விந்தானது, சிறுநீர் குழாய்களில் வந்து தேங்கியிருக்கலாம். அவை மலம் கழிக்க முக்கும் போது, அல்லது சிறுநீர் கழிக்கும் போது, அல்லது இருமும்(Cough) போது, அல்லது குண்டி ஓட்டையை மூடும் வகையில் ஆசனவாயில் உள்ள தசைகளை(Rectum) இயக்கும் போது ஆண்குறியில் இருந்து வெளியேறலாம், அல்லது ஆண்குறியில் இருந்து ஏதோ வெளியே வருவது போன்று அடைத்துக் கொண்டு இருக்கலாம். அதன் போது ஆண்குறியை உருவி விடுவதன் மூலம், அடை பட்டு நிற்கும் விந்தினை வெளியேற்றலாம். இது ஆரோக்கியமானது. இது நோய் நிலைமை அல்ல.

Repost if you have ever cum in your underwear - Why should men wear Underwear - Cum in Your Underwear
வயசுப் பசங்க ஜட்டி அணிவதன் மூலம் அவர்கள் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் விந்து வெளியேறினாலும், அது ஆடையில் நேரடியாக படிவதை தவிர்க்கலாம்.

Hairy Men

விந்து ஒழுகுவதையும் Precum வடிவதையும் ஆண்கள் குழப்பிக் கொள்ளக் கூடாது. Precum என்பது நிறமற்ற பிசின் போன்ற திரவமாகும். 

Playing with Precum

Precum coming out of Penis

What is Precum

இது கலவியில் ஈடுபட ஆண்குறியினால் உற்பத்தி செய்யப்படும் இயற்கையான உராய்வு நீக்கியாகும். ஆண்களுக்கு காம உணர்வு ஏற்பட்டு உணர்ச்சி வசப்படும் போது ஆண்குறியின் மொட்டில் இது கசியும்.

Leaking Semen - Men Issues


குறிப்பு: சுய இன்பம் செய்யும் பழக்கம் குறைவான ஆண்கள் அவசியம் அன்றாட வாழ்வில் ஜட்டி அணிந்திருக்க வேண்டும். அதன் மூலம் இவ்வாறு எதிர்பாராத நேரத்தில் விந்து ஒழும் போது அதனை அவர்கள் அணிந்திருக்கும் ஜட்டியில் படியச் செய்யலாம்.

குறிப்பு: சுய இன்பம் செய்யாத ஆண்களுக்கு அடிக்கடி ஈரக் கனவுகள்(Wet Dreams) ஏற்படாது. ஆனால் இவ்வாறு விந்து ஒழுகாவிட்டால், ஏதோ ஒரு கலவி நடவடிக்கையில் ஈடுபடுவது போன்று கனவுகள் தோன்றி தூக்கத்தில் விந்து வெளியேறும்.

குறிப்பு: விந்து ஒழுகும் ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறி எப்போதும் Semi-Erected ஆகவே இருக்கும். அதாவது குறைந்தது 35 - 40% ஆண்குறியானது விறைப்படைந்து இருக்கும்.

Men Hard Dick

Men in Veshti without wearing Underwear - Hard Dick

செக்ஸ் செய்து விட்டு விந்து வெளியேற்றாத, அல்லது சுய இன்பம்(கை அடித்து விட்டு) செய்து விட்டு விந்து வெளியேற்றாத ஆண்களுக்கும் இவ்வாறு நிகழலாம். விதைகளை விட்டு வெளியேறிய விந்து ஒரு நாளும் திரும்ப விதைகளுக்குச் செல்லாது. நீங்கள் அதனை வெளியேற்றாவிட்டால், அவை உடலினால் அகத்துறிஞ்சப்படும் அல்லது இவ்வாறு அவ்வப்போது ஒழுகிக் கொண்டு இருக்கும் அல்லது தூக்கத்தில் விந்து வெளியேறும்.

Cummed Dick

Comments

Popular posts from this blog

ஆண்களின் லுங்கி, சாரம் பற்றி தெரிந்திருக்க வேண்டிய விஷயங்கள்

ஆண்கள் பூப்படைய ஆரம்பிக்கும் நாள் தொடக்கம் அவர்களுக்குத் தோன்றும் "வயதுக்கு வருதல்" தொடர்பான ஆசைகளில் மிக முக்கியமானது லுங்கி, சாரம் அணிவதாகும். என்னதான் ஆண்கள் லுங்கி/சாரம் அணிவது இயல்பான விடையமாக இருந்தாலும் அதனை அவர்களால் இலகுவாக செய்ய முடியாது. அதற்குக் காரணம் தயக்கம், அல்லது வெட்கம் எனலாம்.  எல்லா ஆண்களாலும் எடுத்தவுடனேயே இடுப்பில் இறுக்கமாக இருக்கும் வகையில் லுங்கி கட்ட முடியாது. அதற்கு அவர்கள் லுங்கி/சாரம் கட்டிப் பழக வேண்டும் . காலையில் எழுந்து பார்க்கும் போது இடுப்பில் லுங்கி இருக்குமா? இல்லையா? என்ற அச்சத்திலேயே சில ஆண்கள் லுங்கி கட்ட முன் வருவதே இல்லை. லுங்கியை எப்படி இறுக்கமாகக் கட்டலாம்?

நண்பனுடன் ஏன் யோசிக்காமல் செக்ஸ் வைத்துக் கொள்ளக் கூடாது?

நண்பன் காதலன் ஆகலாம், ஆனால் காதலனால் நண்பனாக முடியாது. உங்கள் காதலனால் நட்புடன் இருக்க முடிந்தாலும், நண்பனாக இருக்க முடியாது. நீங்கள் உங்கள் நண்பனுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் போது அவனுக்கும் உங்களுக்கும் இடையிலான நட்பு எனும் வேலி உடைத்து ஏறியப்பட்டு விடும். உங்கள் உயிரும் அவன் உயிரும் ஒன்று கலந்த பின்னர் அவனில் உங்கள் பழைய நண்பனை தேடுவது அர்த்தமற்றது. பொதுவாகவே தன்னினச்சேர்க்கையாளர்களது அல்லது ஓரினச்சேர்க்கையாளர்களின் கண்களைப் பார்த்தாலே சிலவற்றை புரிந்து கொள்ளலாம். முடிந்தால் கண்களாலேயே பேசிக்கொள்ளலாம்.  ஆனால் எந்தவொரு சிக்னலும்(உதாரணமாக: நெருக்கமாக அருகில் இருப்பது, தொடையில் கை வைத்து தடவுவது, கையை யாருக்கும் தெரியாமல் பிடிப்பது, கண் அடிப்பது, நண்பர்கள் பல இருக்க உங்களுடன் மாத்திரம் அதிக நேரம் செலவழிப்பது) அவனிடம் இருந்து கிடைக்காமல்,  அவனுக்கும் உங்கள் மீது ஈர்ப்பு உள்ளதாக நினைத்து, அல்லது அவன் மீது கண்மூடித்தனமாக ஈர்ப்பு ஏற்பட்டு, அவனைய அடைய வேண்டும் என்பதற்காக நண்பனை Seduce செய்வது, Sexually Abuse செய்வது உங்கள் நட்பையே அழித்து விடும்.

தமிழ் ஆண்கள் போல வேட்டி கட்டுவது எவ்வாறு?

ஆண்கள் வேட்டி கட்டுவது தமிழ் கலாச்சாரத்தின் ஒரு அடையாளமாகும். என்ன தான் காலமாற்றத்தால் நவீன ஆடைகளில் ஆண்களின் நாட்டம் சென்றாலும் அவர்களிடம் வேட்டி கட்டும் ஆவலைத் தூண்டுவதற்காகவும், வேட்டி கட்டும் கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதற்காகவும் ராம்ராஜ்(Ramraj Cotton) போன்ற வேட்டி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் வேட்டி வாரத்தை தமிழகமெங்கும் 2015 இல் அறிமுகம் செய்தன. தமிழ் ஆண்கள் போல வேட்டி கட்டுவது எவ்வாறு? ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 6 ஆம் தேதி தமிழக அரசால் வேட்டி தினம் கொண்டாடப்படுகிறது. 1 ஆம் தேதி முதலே இதை ‘வேட்டி வாரம்’ என ஒரு வார கொண்டாட்டமாக ராம்ராஜ் காட்டன் நிறுவனம் கொண்டாடி வருகிறது. இந்தப் பதிவில் ஆண்கள் எப்படி வேட்டி கட்டுவது? ஆண்கள் வேட்டி கட்டும் போது கடைப்பிடிக்க வேண்டிய விடையங்கள் தொடர்பாக விரிவாகப் பார்ப்போம். "வேட்டியின் தலப்பு" அல்லது "வேட்டியின் தலைப்பு" என்பது வேட்டியின் இரு பக்க ஓரங்கள் ஆகும். வேட்டியை அணிந்திருக்கும் போது கீழே இருக்கும் வேட்டியின் முனையுடன் கூடிய கீழ் பக்க ஓரத்தை கீழ் தலப்பு என்பர், அதே போல இடுப்பில் சொருகியிருக்கும் வேட்டியி...

கலவியில் உள்ள நுணுக்கங்கள்

கணவன் மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்க, நெருங்கிப் பழக முதலில் வெட்கத்தை விட்டு, மனதைத் திறந்து பேச வேண்டும். உங்கள் தேவைகளை வெளிப்படையாக அவர்களிடம் கூச்சத்தை விட்டு தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களால் உங்கள் மனைவியையும், உங்கள் மனைவியால் உங்களையும் தாம்பத்திய வாழ்க்கையில் திருப்தியடையச் செய்ய முடியாது. உங்க கணவனுக்கு நீங்க பண்ணலனா வேற யாரு பண்ணுவாங்க? உங்க மனைவிக்கு நீங்க பண்ணலனா வேற யாரு பண்ணுவாங்க? அவங்க ஆரம்பித்தில யோசிச்சாலும், நீங்க அவங்க முன்னாடி மண்டி போட்டு வாய் வேலை பார்க்க யோசிக்காதீங்க. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும். வயது வந்த ஆண்களுக்கான தமிழில் உருவாக்கப்பட்டுள்ள காம சூத்திரத்தின் அடிப்படை விடையங்களை உள்ளடக்கிய பல பதிவுகளின் தொகுப்பு. ஆண்கள் எப்படி கலவியில் ஈடுபடுவது?  பெண்குறியினுள் ஆண்குறியை நுழைத்து புணர்வது எப்படி? முதலிரவில் கன்னி கழிவது எப்படி? முதல் முறை செக்ஸ் செய்வது எப்படி? முதல் முறை செக்ஸ் செய்யும் போது கவனிக்க வேண்டிய விடையங்கள் என்ன? ஆண்களை இன்னொரு ஆண் புணரலாமா?

ஆணும் ஆணும் செக்ஸ் வைத்துக் கொள்வது எப்படி?

வயதுக்கு வந்த ஆண்கள் தமக்கிடையே(ஆணும் ஆணும்) கலவியில் ஈடுபடுவது எவ்வாறு என்பது தொடர்பாக இந்தப் பதிவில் பார்ப்போம். இயல்பாகவே ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களால்(Gay/Bisexual) மாத்திரம் தான் இன்னொரு ஆணுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள முடியும் என்று கூற முடியாது. சாதாரணமாக எல்லா ஆண்களாலும் இன்னொரு ஆணுடன் கலவியில் ஈடுபட முடியும். ஆண்களுக்கும் புணர்புழை உள்ளது. ஆனால் ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் எவ்வகையான பாலியல் ரீதியான தொடர்புகளைப் பேணுவதாக இருந்தாலும் "சம்மதம்"(Consent) முக்கியமாகும். ஒருவரின் சம்மதம் இல்லாமல் கட்டாயப்படுத்தி, அல்லது போதையில் தள்ளி சுய நினைவில்லாமல் இருக்கும் போது கலவியில் ஈடுபடுவதை Sexual Abuse, Rape என பல்வேறு வகையில் வகைப்படுத்தலாம். அந்த வகையில் Straight,Gay/Bisexual என Sexual Orientation, Sexual Identity ரீதியாக ஆண்களைப் பிரித்துப் பார்க்காமல், பொதுவாக ஆண்களுக்கிடையில் எவ்வாறு செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்? என்று இந்தப் பதிவில் பார்ப்போம். ஆணும் ஆணும் செக்ஸ் வைத்துக் கொள்ளும் முறைகள் இதனை MSM என்பர், அதாவது Men who have sex with Men (MSM), ஆண்கள் ஆண்களுடன் கலவியில் ஈடுபடும் செய...