Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


தூங்கும் போது உள்ளே கையை விடும் பழக்கம் உள்ள ஆண்கள்

ஹாஸ்டலில் தங்கி வாழும் காலத்தில், நண்பர்களுடன் ஒரே அறையில் படுக்கும் போது, ரயில் பயணங்களின் போது, என உங்கள் வாழ்க்கையின் பல்வேறு சந்தர்ப்பங்களில் சில ஆண்கள் தூங்கும் போது அவர்கள் அணிந்திருக்கும் கீழ் ஆடையினுள்(Jeans, Pant, Shorts, Lungi, etc) கையை விட்டுக் கொண்டு தூங்குவதை அவதானித்திருப்பர்.

Men Sleeping by Keeping Hands Inside Shorts and Pant

சில வேளைகளில் அவர்கள் இரவில் தூங்கும் போது சுய இன்பம் செய்வதாகக் கூட நீங்கள் நினைத்திருக்கலாம். அவர்களுக்கு அந்தரங்கப் பகுதிகளில் அரிப்பு ஏற்பட்டிருக்கலாம், அதனை தூங்கும் போது எதேர்ச்சையாக சொரிவதாகக் கூட நீங்கள் நினைத்திருக்கலாம்.

Why do some guys sleep with their hands inside their pants

தனக்கு தெரியாமல் வேறு யாரும் தன் சுன்னியை பார்த்து விடக் கூடாது அல்லது தொட்டு விடக் கூடாது என்பதற்காக தனது ஆண்குறியை கையால் பிடித்துக் கொண்டு தூங்குவதாகக் கூட நீங்கள் நினைத்திருக்கலாம். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல பொத்திப் பொத்து வளர்க்கிறார்கள் போல.

Men Sleeping Habits - Keeing the Hand inside the Shorts

Men Sleeping Habits - Keeping Hand Inside Shorts

அதிக குளிர் காலத்தில் குஞ்சுக்கும் கொட்டைகளுக்கும் இதமாக இருக்க கையை பேண்டுக்குள் வைத்திருப்பதாகக் கூட நீங்கள் நினைத்திருக்கலாம்.

ஜட்டி போடாமல் தூங்குவதால், ஒரு வசதிக்காக அல்லது நசுங்கி விடாமல் பாதுகாக்க, தொங்கிக் கொண்டு இருக்கும் அவனது கொட்டைகளை ஒரு கையால் பிடித்துக் கொண்டு தூங்குவதாகக் கூட நினைத்திருக்கலாம். என்றாவது, உண்மை என்ன என்று அவர்களிடமே கேட்டு இருக்கிறீர்களா? அவர்கள் சொன்ன பதில் என்ன? Comment பண்ணுங்க. இதுவரை கேட்கவில்லை என்றால், இனி கேளுங்க.

ஆனால் ஒரு விஷயம் நம்மலே நினைத்து, ஒரு நிலையில் படுத்துத் தூங்கினாலும், காலையில் எழுந்து பார்க்கும் போது வேறு நிலையில் தான் இருப்போம். இது தான் உண்மை. அப்படி இருக்கையில், இவர்களால் மாத்திரம் எப்படி இரவு முழுதும் அங்கே கை வைத்துக் கொண்டு தூங்க முடிகிறது? அநேகமாக இது அவர்களுக்கான Comfort Position(சுகமான) ஆக இருக்கலாம்.

உண்மையில் இவர்கள் தூங்கும் போது அங்கே கை வைத்துக் கொண்டு தூங்குவதே இவர்களுக்கு தெரியாது என்கிறார்கள் ஆய்வாளர்கள். பிறகு எதற்காக சில ஆண்கள் தூங்கும் போது ஜீன்ஸிற்குள் கையை விட்டுக் கொண்டு தூங்குகிறார்கள்?

பொதுவாக மனிதர்கள், கருப்பையினுள் கருவாக(Fetus) இருந்த போது இருந்த நிலையில் (Fetal position) தூங்கும் போது மிகவும் பாதுகாப்பாக உணர்வார்கள். அவ்வாறு தூங்கும் போது அந்தரங்கப் பகுதிக்கு குளிர்காலங்களிலும், தேவையான அளவு வெப்ப நிலை கிடைக்கும். எங்கடா சூடா இருக்கும் என்று குளிரில் நடுங்கி ஏங்கிக் கொண்டிருக்கும் உள்ளங்கைகளுக்கு, அந்தரங்கப் பகுதிகளில் இருக்கும் சூடு இதமானதாக இருக்கும்.

அதனைத் தேடி மனித கட்டுப்பாட்டை(subconsciously/involuntary movement that happens to humans) மீறி கைகளை மூளை, அந்தரங்கப் பகுதிக்குள் கூட்டிச் செல்லும். இதனால் அவர்களை அறியாமலேயே அவர்கள் கை ஜீன்ஸ்/பேண்டிற்குள் சென்று குஞ்சிடம் குளிருக்கு தஞ்சமடைந்து விடும்.

இதனை எப்படித் தவிர்க்கலாம்?

- ஆண்கள் தூங்கும் போது போர்வை பயன்படுத்தலாம்.
- இடுப்புப் பகுதியில் Belt அணியலாம்.
- குளிர்காலத்தில் குளிரைத் தாங்கிக் கொள்ளக் கூடிய வகையில் கைகளுக்கு Gloves அணியலாம்.
- தொடைகளுக்கு நடுவே கையை சிறைப்பிடித்தது போன்று ஒரு பக்கம் திரும்பி தூங்கலாம்.
- மேலதிகமாக உங்களைச் சூழ Pillows வைத்திருக்கலாம். விரும்பினால் Pillows(தலையணை) யைக் கட்டிப் பிடித்துக் கொண்டு தூங்கலாம்.

Guys sleeping with Pillows inbetween Thighs

- குப்புறப்படுத்துத் தூங்கலாம்.
- உங்களுக்கு வலம் இல்லாத கை மேலே இருக்கும் வகையில், Dominant Hand(வலமான கை) யை கீழே வைத்து ஒருக்களித்து(ஒழுங்காய் கைகால்களை மடக்கி/ அடுக்கி ஒரு பக்கம் சாய்ந்து படு படுக்கலாம்.

Men Sleeping with Hugging Pillows

அவதானம்: இந்தப் பழக்கம் இருக்கும் ஆண்கள் தூங்கும் போது லுங்கி/சாரம் அணிவதைத் தவிர்க்க வேண்டும், அல்லது உள்ளே அவசியம் ஜட்டி அணிந்து லுங்கி/சாரம்/வேட்டி கட்டிக் கொண்டு தூங்க வேண்டும். இந்தப் பழக்கத்தின் காரணமாக பொது இடங்களில் தூங்கும் போது உங்களை அறியாமலேயே உங்கள் லுங்கி/சாரத்தின் கட்டை நீங்களே அவிழ்த்து விடக் கூடிய வாய்ப்பு உள்ளது.

சில குழந்தைகளுக்கு இருக்கும் தூங்கும் போது விரல் சப்பும்/சூப்பும் பழக்கம் போன்ற சில பழக்கங்களை, தொட்டில் பழக்கம் சுடு காடு வரை போன்றது என்பார்கள். ஆரம்பத்திலேயே சரி செய்யாவிட்டால் அது இறுதி வரை தொடரும். அது போல தான் சிலருக்கு தூங்கும் போது, அவர்களின் ஆண்குறியைப் பிடித்தால் தான் தூக்கமே வரும். சிலருக்கு கவட்டுக்குள்(தொடைகளுக்கு நடுவே) கையை வைத்துக் கொண்டு தூங்கும் பழக்கம் இருக்கும். அவற்றை மாற்ற முடியாது. ஆனால் நாம் அவர்களை தவறாக நினைப்பதை தவிர்க்கலாம்.

Men Sleeping Habits - Keeping Hand Inside Jeans Pant

Recommended: வயது வந்த ஆண்களிடம் காணப்படும் இது போன்ற விசித்திரமான பழக்கங்கள் தொடர்பில் மேலும் தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.

Keywords: பேண்டிற்குள் கையை விட்டுக் கொண்டு தூங்கும் ஆண்கள், ஜீன்ஸிற்குள் கையை விட்டுக் கொண்டு தூங்கும் ஆண்கள், லுங்கிக்குள் கையை விட்டுக் கொண்டு தூங்கும் ஆண்கள், வேட்டிக்குள் கையை விட்டுக் கொண்டு தூங்கும் ஆண்கள், ஜட்டிக்குள் கையை விட்டுக் கொண்டு தூங்கும் ஆண்கள்

Comments

Popular posts from this blog

ஆணும் ஆணும் செக்ஸ் வைத்துக் கொள்வது எப்படி?

வயதுக்கு வந்த ஆண்கள் தமக்கிடையே(ஆணும் ஆணும்) கலவியில் ஈடுபடுவது எவ்வாறு என்பது தொடர்பாக இந்தப் பதிவில் பார்ப்போம். இயல்பாகவே ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களால்(Gay/Bisexual) மாத்திரம் தான் இன்னொரு ஆணுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள முடியும் என்று கூற முடியாது. சாதாரணமாக எல்லா ஆண்களாலும் இன்னொரு ஆணுடன் கலவியில் ஈடுபட முடியும். ஆண்களுக்கும் புணர்புழை உள்ளது. ஆனால் ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் எவ்வகையான பாலியல் ரீதியான தொடர்புகளைப் பேணுவதாக இருந்தாலும் "சம்மதம்"(Consent) முக்கியமாகும். ஒருவரின் சம்மதம் இல்லாமல் கட்டாயப்படுத்தி, அல்லது போதையில் தள்ளி சுய நினைவில்லாமல் இருக்கும் போது கலவியில் ஈடுபடுவதை Sexual Abuse, Rape என பல்வேறு வகையில் வகைப்படுத்தலாம். அந்த வகையில் Straight,Gay/Bisexual என Sexual Orientation, Sexual Identity ரீதியாக ஆண்களைப் பிரித்துப் பார்க்காமல், பொதுவாக ஆண்களுக்கிடையில் எவ்வாறு செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்? என்று இந்தப் பதிவில் பார்ப்போம். ஆணும் ஆணும் செக்ஸ் வைத்துக் கொள்ளும் முறைகள் இதனை MSM என்பர், அதாவது Men who have sex with Men (MSM), ஆண்கள் ஆண்களுடன் கலவியில் ஈடுபடும் செய...

உள்ளே நுழைக்க முன்னர் ஆண்கள் செய்யும் சில்மிஷங்கள்

ஒவ்வொரு ஆண்களும், பெண்களும் பல்வேறு விதத்தில் கலவியில் ஈடுபடுவர். அதே நேரம் எல்லா நேரமும் ஒரே மாதிரியும் கலவியில் ஈடுபட மாட்டார்கள். செக்ஸில் ஆண்கள் எப்போதும் புதுமையை உள் நுழைக்க விரும்புவார்கள். ஆனால் செக்ஸில் புதுசா என்னத்தைக் கொண்டு வந்து சொருகலாம்? ஆண்குறி, நாக்கு, விரல்கள், Sex Toys யை புண்டையில் நுழைப்பது தவிர்ந்து புதுசா என்னத்தை செய்யலாம்?   வாழ்க்கை என்பது மூணு வேள சோறு, ஒரு ஓலு அவ்வளவே!

ஆண்குறியைச் சூழ ஏன் பூப்பு முடியை அதிகமாக வளர்க்க வேண்டும்?

வயதுக்கு வரும் காலத்தில் இருந்தே ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறியைச் சூழவும், அடிவயிற்றிலும் காடு போல முடி வளர்ச்சி இருக்கும். அதனை சுன்னி முடி என ஆண்கள் அழைப்பர்.  ஆங்கிலத்தில் Pubes, Pubic Hair என அழைப்பர். ஆண்களின் அடிவயிற்றுப் பகுதியில் இருக்கும் மழைக்காடுகள்

வயது வந்த ஆண்கள் இதுக்காகவும் லுங்கி கட்டுவார்களாம்

நமது சமூகத்தில் வயதுக்கு வந்ததும் ஆண்கள் லுங்கி/சாரம்/கைலி கட்ட ஆசைப்படுவது இயல்பான ஒன்று. ஆனால் எல்லா ஆண்களுக்கும் அந்த வாய்ப்பு அமைவதில்லை. ஒரு சிலர் கலாச்சார மாற்றம், நகர் புற வாழ்க்கை என்பனவற்றால் லுங்கி அணிய வாய்ப்புக் கிடைக்காமல் Shorts, Night Pants, Sweatpants அணியப் பழகிவிட்டார்கள். இருந்தும், இன்றும் பல ஆண்கள் நகர் புறங்களில் கூட வீட்டில் இருக்கும் போது, அல்லது இரவில் வெளியே செல்லும் போது லுங்கி/சாரம் அணிகிறார்கள். சில வீடுகளில் லுங்கி அணிய ஆசை இருந்தும் அதை வாய்விட்டு கேட்க, அல்லது வீட்டில் மற்றவர்கள் முன்னிலையில் அணிய வெட்கப்படும் ஆண்களும் இருக்கிறனர். Recommended: வயது வந்த ஆண்கள் ஏன் லுங்கி அணிய ஆசைப்படுகிறார்கள்? அதற்குப் பிரதான காரணம் லுங்கியானது ஆண்களுக்கான கலவிக்கான ஆடையாகப் பார்க்கப்பட்டதே ஆகும். 

ஆபாச காட்சிகள் எப்படி திரைப்படங்களில் படமாக்கப்படுகின்றன?

இணையத்தளங்களில் Porn/Sex Videos யை இலகுவாக இலவசமாக பார்க்கக் கூடிய வசதிகள் உருவாகும் வரை அநேகமான நம் நாட்டு இளைஞர்கள் திரைப்படங்களிலும் வரும் குளியலறைக் காட்சிகள், முதலிரவு காட்சிகளைப் பார்த்தே சுய இன்பம் செய்து வந்தனர். என்னதான் பிட்டுப் படங்கள்(B Grade Movies) அந்தக்காலத்தில் எடுக்கப்பட்டிருந்தாலும் கூட அவை பரவலாக எல்லாத் திரையரங்குகளிலும் திரையிடப்படவில்லை. அவ்வாறு பிட்டுப்படங்கள் திரையிடப்பட்ட திரையரங்குகள் கிட்டத்தட்ட ஆண்கள் ஒன்றாக சேர்ந்து கை அடிக்கும் அரங்காகவே பார்க்கப்பட்டன. அவ்வாறான திரைப்படங்கள் திரையிடப்படும் திரையரங்குகளிற்கு வரும் ஆண்களுக்கு, அங்கு வரும் தன்னினச்சேர்க்கையாளர்களும் தமது சேவையை அவர்களுக்கு கொடுக்கத்தவறவில்லை. பிறகு பிட்டுப் படங்கள் தயாரிக்கப்படுவது முழுமையாக இந்தியாவில் நிறுத்தப்பட்டது. அதற்கு பல காரணங்கள் இருப்பினும் முக்கியமாக பார்க்கப்பட்டது நடிக்கும் ஆசையில் சினிமாவிற்கு வந்த பல நடிகர் நடிகைகள் தவறாக வழி நடத்தப்பட்டமையே ஆகும். தற்காலத்தில் அவை மீண்டும் தமக்கான OTT தளங்களை உருவாக்கிக் கொண்டு(OTT Platforms For Indian Adult Erotic Content​) வெளியாக ஆரம்பித...