Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


சில ஆண்களுக்கு அது அடிக்கடி தானாகவே வெளியே வரும்

வயதுக்கு வந்த, சுன்னத் செய்யாத அதாவது அவர்களின் ஆண்குறியில் முன்தோல் உள்ள ஆண்களுக்கு, அவர்களின் ஆண்குறியின் மொட்டு 24 மணி நேரமும் முன் தோலினாலேயே மூடியிருக்காது.

சில ஆண்களுக்கு ஆண்குறி புடைத்தெழும் போது, சிறிதளவோ, பாதியளவோ அல்லது முழுமையாகவோ ஆண்குறியின் மொட்டு தானாகவே வெளியே வந்து தங்கி விடும். ஆனால் அவர்களின் ஆண்குறியின் முன் தோலில் உள்ள இலாஸ்டிக் போன்ற சவ்வு(Frenulum), ஆண்குறி சாந்தமடையும் போது தானாகவே ஆண்குறியின் மொட்டை திரும்ப மூடி விடும். 

Men Foreskin and Penis - Understand Your Penis

ஆனால் சில ஆண்களுக்கு Frenulum எனும் ஆண்குறியின் மொட்டையும், முன் தோலையும் இணைக்கும் சவ்வு சீக்கிரம் கிழிந்து(Frenulum Tear) விடும். அதற்குக் காரணமாக, அவர்களின் Frenulum சவ்வு மிகவும் மெல்லியதாக இருப்பது, அல்லது கை அடிக்கும் போது நகம் பட்டு கிழிய ஆரம்பிப்பது போன்றவற்றை கூறலாம். 

Frenulum சவ்வு கிழிந்த ஆண்கள், அவர்களின் ஆண்குறியின் மொட்டு வெளியே வந்து தங்கியிருக்கும் போது, அவர்களாகவே Foreskin யை மீள முன்னால் தள்ளி ஆண்குறியின் மொட்டை, முன் தோலால் மூட வேண்டும்.

Men Penis Glans - Foreskin Types
வயது வந்த ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறி விறைப்படையும் போது பகுதியளவோ அல்லது சிறிதளவோ அல்லது முழுமையாகவோ கூட அவர்களின் ஆண்குறியின் மொட்டு வெளியே வரலாம்.

Men Pubes - Men Fitness Pubic Hair Styles
பகுதியளவில் ஆண்குறியின் மொட்டு ஆண்குறியின் முன் தோலை விட்டு வெளியே வந்திருக்கும் தருணம்

Men Foreskin

மிகவும் உணர்ச்சி அதிகமான ஆண்குறியின் மொட்டை உடைய ஆண்களால் நீண்ட நேரம், ஆடை அணிந்து ஆண்குறியின் மொட்டை வெளியே வைத்திருக்க முடியாது. மிகவும் கூசும். இதன் காரணமாகவே சுன்னத் செய்த பின்னர் முஸ்லிம் ஆண்கள் லுங்கி/சாரம் கட்ட ஆரம்பிக்கின்றார்கள்.

ஆனால் வயதாகும் போது(பையனாக இருந்து இளைஞனாக மூப்படையும் போது) ஆண்குறியின் மொட்டில் Sensitivity குறையும், இதன் காரணமாக வழமையை விட அதிக நேரம் ஆண்குறியின் மொட்டை வெளியே வைத்திருக்கக் கூடியதாக இருக்கும்.

Inside Men Sarong - Men in Lungi without Underwear

Men in Lungi without Underwear

Men in Sarong without Underwear

படுக்கையில் தேய்த்து சுய இன்பம் செய்யும் ஆண்களின் மொட்டின் Sensitivity நாளடைவில் மிகவும் குறைவடையும். முஸ்லிம் ஆண்களைப் போல அவர்களின் ஆண்குறியின் மொட்டும் Sensitivity குறைந்து, காய்ந்து விடும். ஆனால் அதனால் அவர்களின் செக்ஸ் வாழ்க்கை பாதிப்படையாது.

Men without wearing Underwear

ஆண்கள் அவசியம் அவர்களின் மொட்டை முன் தோலால் மூடி வைத்திருக்க வேண்டுமா? இல்லை. சில வேளைகளில் ஏதோ ஒரு காரணத்தினால் அதிகாலையில் அல்லது ஒரு நாளின் ஏதோ ஒரு நேரத்தில் ஆண்குறியின் மொட்டு தானாகவே முன் தோலை விட்டு வெளியே வந்து தங்கியிருந்தால், நீங்கள் அசெளகரியமாக உணராத வரையில் அதனை அப்படியே விட்டு விடுவது நல்லது. அதுவும் எவ்வளவு நேரம் தான் போர்த்திக் கொண்டு இருப்பது, கொஞ்சம் காத்து வாங்குவதில் தவறில்லை. ஆனால் எப்போது நீங்கள் அசெளகரியமாக உணர்குறீர்களோ அப்போது உடனேயே ஆண்குறியின் மொட்டை, முன் தோலால் மூடி விட வேண்டும்.

Men in Underwear - Glans of Penis Come Out of Foreskin Cover

Read More: ஆண்களின் ஆண்குறி பற்றி மேலும் பல விநோதமான தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.

Comments

Popular posts from this blog

ஆணும் ஆணும் செக்ஸ் வைத்துக் கொள்வது எப்படி?

வயதுக்கு வந்த ஆண்கள் தமக்கிடையே(ஆணும் ஆணும்) கலவியில் ஈடுபடுவது எவ்வாறு என்பது தொடர்பாக இந்தப் பதிவில் பார்ப்போம். இயல்பாகவே ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களால்(Gay/Bisexual) மாத்திரம் தான் இன்னொரு ஆணுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள முடியும் என்று கூற முடியாது. சாதாரணமாக எல்லா ஆண்களாலும் இன்னொரு ஆணுடன் கலவியில் ஈடுபட முடியும். ஆண்களுக்கும் புணர்புழை உள்ளது. ஆனால் ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் எவ்வகையான பாலியல் ரீதியான தொடர்புகளைப் பேணுவதாக இருந்தாலும் "சம்மதம்"(Consent) முக்கியமாகும். ஒருவரின் சம்மதம் இல்லாமல் கட்டாயப்படுத்தி, அல்லது போதையில் தள்ளி சுய நினைவில்லாமல் இருக்கும் போது கலவியில் ஈடுபடுவதை Sexual Abuse, Rape என பல்வேறு வகையில் வகைப்படுத்தலாம். அந்த வகையில் Straight,Gay/Bisexual என Sexual Orientation, Sexual Identity ரீதியாக ஆண்களைப் பிரித்துப் பார்க்காமல், பொதுவாக ஆண்களுக்கிடையில் எவ்வாறு செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்? என்று இந்தப் பதிவில் பார்ப்போம். ஆணும் ஆணும் செக்ஸ் வைத்துக் கொள்ளும் முறைகள் இதனை MSM என்பர், அதாவது Men who have sex with Men (MSM), ஆண்கள் ஆண்களுடன் கலவியில் ஈடுபடும் செய...

உள்ளே நுழைக்க முன்னர் ஆண்கள் செய்யும் சில்மிஷங்கள்

ஒவ்வொரு ஆண்களும், பெண்களும் பல்வேறு விதத்தில் கலவியில் ஈடுபடுவர். அதே நேரம் எல்லா நேரமும் ஒரே மாதிரியும் கலவியில் ஈடுபட மாட்டார்கள். செக்ஸில் ஆண்கள் எப்போதும் புதுமையை உள் நுழைக்க விரும்புவார்கள். ஆனால் செக்ஸில் புதுசா என்னத்தைக் கொண்டு வந்து சொருகலாம்? ஆண்குறி, நாக்கு, விரல்கள், Sex Toys யை புண்டையில் நுழைப்பது தவிர்ந்து புதுசா என்னத்தை செய்யலாம்?   வாழ்க்கை என்பது மூணு வேள சோறு, ஒரு ஓலு அவ்வளவே!

ஆண்குறியைச் சூழ ஏன் பூப்பு முடியை அதிகமாக வளர்க்க வேண்டும்?

வயதுக்கு வரும் காலத்தில் இருந்தே ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறியைச் சூழவும், அடிவயிற்றிலும் காடு போல முடி வளர்ச்சி இருக்கும். அதனை சுன்னி முடி என ஆண்கள் அழைப்பர்.  ஆங்கிலத்தில் Pubes, Pubic Hair என அழைப்பர். ஆண்களின் அடிவயிற்றுப் பகுதியில் இருக்கும் மழைக்காடுகள்

வயது வந்த ஆண்கள் இதுக்காகவும் லுங்கி கட்டுவார்களாம்

நமது சமூகத்தில் வயதுக்கு வந்ததும் ஆண்கள் லுங்கி/சாரம்/கைலி கட்ட ஆசைப்படுவது இயல்பான ஒன்று. ஆனால் எல்லா ஆண்களுக்கும் அந்த வாய்ப்பு அமைவதில்லை. ஒரு சிலர் கலாச்சார மாற்றம், நகர் புற வாழ்க்கை என்பனவற்றால் லுங்கி அணிய வாய்ப்புக் கிடைக்காமல் Shorts, Night Pants, Sweatpants அணியப் பழகிவிட்டார்கள். இருந்தும், இன்றும் பல ஆண்கள் நகர் புறங்களில் கூட வீட்டில் இருக்கும் போது, அல்லது இரவில் வெளியே செல்லும் போது லுங்கி/சாரம் அணிகிறார்கள். சில வீடுகளில் லுங்கி அணிய ஆசை இருந்தும் அதை வாய்விட்டு கேட்க, அல்லது வீட்டில் மற்றவர்கள் முன்னிலையில் அணிய வெட்கப்படும் ஆண்களும் இருக்கிறனர். Recommended: வயது வந்த ஆண்கள் ஏன் லுங்கி அணிய ஆசைப்படுகிறார்கள்? அதற்குப் பிரதான காரணம் லுங்கியானது ஆண்களுக்கான கலவிக்கான ஆடையாகப் பார்க்கப்பட்டதே ஆகும். 

அலாவுதீனின் அற்புத விளக்கு எது?

அலாவுதீனும் அற்புத விளக்கும் கதை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் உண்மையில் அலாவுதீனின் அற்புத விளக்கு என்று ஒன்று இருக்கா? அது ஏன் அலாவுதீன் என்னும் ஆணின் ஆண்குறியாக இருக்கக் கூடாது? என்னது அலாவுதீனின் அற்புத விளக்கு என்பது அலாவுதீனின் ஆண்குறியா? ஏன் இருக்க முடியாது? அந்தக் காலத்தில் வயதுக்கு வந்த ஆண்கள் சுய இன்பம்(கை அடிப்பது) செய்வது தவறான விடையமாக கருதப்பட்டது. அதனை தவறான விடையமாக கருதாமல், சுய தேடலினால் அது ஒரு ஆரோக்கியமான விடையம் என அறிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்ட கதையாக "அலாவுதீனும் அற்புத விளக்கும்" கதை ஏன் இருக்க கூடாது?  மத நம்பிக்கைகள் மேலோங்கியிருந்த காலத்தில் விஞ்ஞானிகளும், அறிஞர்களும் இவ்வாறான சூட்சமமான முறைகளிலேயே தமது கண்டு பிடிப்புக்களை உலகறியச் செய்திருந்தார்கள். அலாவுதீன் ஒரு Middle-East யைச் சேர்ந்த ஆண். அவனிடம் இருக்கும் விளக்கைத் தேய்த்தால் பூதம் வரும். ஆமா! விளக்கை மாத்திரம் தேய்த்தால் தான் பூதம் வருமா? அலாவுதீன் அந்த விளக்கைத் தேய்ப்பது போல, ஆண்கள் தமது ஆண்குறியையும் தேய்த்தால் பூதம் வராதா? அது தாங்க விந்து!