Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


முதலிரவில் லைட் அணைக்கனுமா?

பர்ஸ்ட் நைட் என்றாலே இருட்டுக்குள் தான் நடக்க வேண்டுமா? ஏன் லைட் போட்டு பண்ண முடியாதா? முதலிரவு என்றாலே மாப்பிள்ளையும் பொண்ணும் ரூமுக்குள்ள போய் லைட் ஆப் பண்ணீட்டு தான் ஆரம்பிக்கனும் என்று காலம் காலமா நமக்கு சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் அதனை அப்படியே நாமும் பின்பற்ற வேண்டுமா?

Light Off - First Night Sex Guide

கணவன், மனைவி இரவில் மாத்திரம் தான் உடலுறவு கொள்வார்கள் என்று எண்ணம் முன்பு இருந்தது. ஆனால் இன்றைய காலத்தில் கணவன், மனைவி நேரம் காலம் இல்லாமல் விரும்பிய நேரத்தில் விரும்பிய இடத்தில் வைத்து செக்ஸ் செய்வார்கள். அவர்கள் Room இல் மாத்திரம் செக்ஸ் வைத்துக் கொண்ட காலம் எல்லாம் மலையேறிவிட்டது.

Tamil Couple First Night Guide

Tamil Couple First Night Guide

Tamil Couple First Night Guide

Tamil Couple First Night Guide

Tamil Couple First Night Guide

உங்கள் அயலவர்கள் முதல், இந்த ஊருக்கு, உலகத்துக்கே தெரியும் நீங்கள் இருவரும் அன்றிரவு என்ன செய்வீர்கள் என்று. பொதுவாக கல்யாணம் செய்வதே முறைப்படி ஒரு ஆணும் பெண்ணும் தமது உடல் பசியைத் தீர்த்துக் கொள்ளத்தான். Love Marriage என்றால் சொல்லவே வேண்டாம். ரூமுக்குள் நுழைந்ததே மாப்பிள்ளையும் பொண்ணும் ஆட்டத்தை ஆரம்பித்து விடுவார்கள். ஒரு சில காதலர்கள் கல்யாணத்திற்கு முன்னரே கூட, காண்டம் அணிந்து Trial பார்த்தும் இருப்பர்.

Men First Night Guide in Tamil

ஆனால், Arrange Marriage என்றால் ஒரு தயக்கம் மாப்பிள்ளைக்கும், பொண்ணுக்கும் இருக்கத்தான் செய்யும். அந்த தயக்கத்தை தணிக்க சில காலம் எடுத்துக் கொண்டும் தமது வாழ்க்கையை அவர்கள் வாழ ஆரம்பிக்கலாம்.

இல்லை! அவசியம் முதலிரவில் உங்கள் மனைவியை ஓத்தே ஆக வேண்டும். முதலிரவு அன்றே நீங்களும் உங்கள் மனைவியும் கன்னிகழிந்தே ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டால், முதலில் அது தொடர்பில் உங்கள் மனைவியுடன் மனதை விட்டு பேசவும். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்தால், தீபத்தை அணைத்து விட்டு உங்கள் வாழ்க்கையை மெல்லிருட்டில் ஆரம்பிக்கலாம்.

என்னது மெல்லிருட்டா? ஆமாங்க. Night Light பாவிக்கலாம். இல்லாவிட்டால், இருட்டில் கண்ணு தெரியாம வேற எங்கேயாவது சொருகிடப் போறீங்க.

Men First Night Guide in Tamil

Men First Night Guide in Tamil

குறிப்பு: முதலிரவில் Room Light Off செய்யாவிட்டாலும் பரவாயில்லை, ஜன்னல்களை மூட மறக்க வேண்டாம். Window Curtain களை மூட மறக்க வேண்டாம். இல்லாவிட்டால் யாராவது ஜன்னல் வழியாக எட்டிப்பார்க்கலாம். முதலிரவில் கணவனும் மனைவியும், அறையில் முழு நிர்வாணமாக இருந்து கலவியில் ஈடுபடுவர். 

Sex in Bed - First Night

அந்த நேரத்தில் Fan காற்றுக்கு ஜன்னல் திரைச்சீலைகள் பறந்தால்? யோசித்துப் பார்த்தீர்களா? Window Curtain களை முன் கூட்டியே சரி செய்யவும். இல்லாவிட்டால், Fan யை Off  செய்து விட்டு செக்ஸ் செய்யவும். வியர்க்க விறுவிறுக்க செக்ஸ் செய்வதும் ஒரு தனி இன்பம் தான். ஆனால் ஓத்து முடிய இருவரும் அவசியம் ஒரு குளியல் போட வேண்டும்.

Couple Must Take Bath after Having Sex in First Night

First Night Sex Guide

Tips: முதலிரவில் Light Off செய்து விட்டு கலவியில் ஈடுபட்டால், தூங்கும் போது ஜட்டியுடன் மாத்திரம் ஆண்கள் தூங்க வேண்டும். நிர்வாணமாகவோ அல்லது திரும்ப ஆடைகளை அணிந்தோ தூங்கக் கூடாது. இதன் மூலம் உங்கள் மனைவிக்கு,  Light வெளிச்சத்தில், உங்கள் ஆண்குறியை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசையை தூண்டலாம்.

அவதானம்: சில பால்வினை நோய்களின் அறிகுறிகளை அவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் அந்தரங்கப் பகுதிகளில் பார்க்க முடியும். பால்வினை நோய் தொற்றுக்களில் இருந்து உங்களைப் பாதுகாக்க அவசியம் Light On செய்து வைத்துக் கொண்டு உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆடையை கழட்டவும். நிர்வாணப்படுத்திய பின்னர் விரும்பினால், லைட்டை அணைக்கலாம்.

பர்ஸ்ட் நைட்ல லைட் ஆப் பண்ணினதும் என்ன செய்யனும்னு உங்களுக்குத் தெரியுமா? தெரியலனா இங்க கிளிக் பண்ணுங்க.

Sexy Indian Men in Jeans

Sexy Indian Men

Sexy Indian Men without Shirt
 
Keywords: கும்மிருட்டில் கும்மலாமா?

Comments

Popular posts from this blog

முதல் முறை சுய இன்பம் செய்யப் போகும் ஆண்களுக்கு

10 - 14 வயதிற்குள் ஆண்கள் சுய இன்பம் செய்ய தாமாகவோ(குப்புறப்படுத்து தமது விறைத்த ஆண்குறியை படுக்கையுடன் அழுத்தி தேய்த்து) அல்லது சமூகத்தில்/இணையத்தில்/நண்பர்களிடம் இருந்தோ கற்றுக் கொள்வர். ஆனால் முதல் முறை கை அடிப்பது, ஒரு பயம் நிறைந்த அனுபவமாகவே ஆண்களுக்கு இருக்கும்.   உங்களுக்குத் தெரியுமா? சில ஆண்கள் ஆண்குறி விறைப்படைய ஆரம்பிக்க முன்னரே ஆண்குறியின் முன் தோலை முன்னும் பின்னும் உருவி, கை அடிக்க ஆரம்பிப்பர். இதன் காரணமாக, சில ஆண்களுக்கு ஆண்குறி முழுமையாக விறைப்படைய முன்னரே விந்து வெளிவந்து விடும்.   அதனைத் தவிர்ப்பதற்கு, கை அடிக்க ஆரம்பிக்க முன்னர், மனதில் காம எண்ணங்களை தோற்றுவிக்க வேண்டும். மார்புக் காம்புகள், தொடை போன்றவற்றை தடவிக் கொடுத்து உடலில் காமத்தீயைத் தூண்ட வேண்டும். அவ்வாறு தூண்டி, ஆண்குறி 50% அளவு விறைப்படையும் வரை ஆண்கள் பொறுமையாக இருப்பது அவசியம். சுய இன்பமாக இருந்தாலும் அனுபவித்து செய்யுங்கள்.

சூத்தடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது

கலவியில் ஈடுபடும் போது ஆண்கள் எப்போதும் சுய நினைவுடன் இருக்க வேண்டும் என்பார்கள். அதிலும் குறிப்பாக சூத்தடிக்கும் போது, அல்லது குண்டியடிக்கும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். குண்டியடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது பெண்களைப் போலவே ஆண்களுக்கும் உருண்டைக் குண்டிகள் மிகவும் கவர்ச்சியானவை. அதற்காக காணாததைக் கண்டது போல கண்மூடித்தனமாக சூத்தடிக்கக் கூடாது. பாதுகாப்பு மிகவும் அவசியம். ஆகவே காண்டம் அணிந்து சூத்தடிக்கவும்.  உங்கள் குண்டியானது பொது சொத்து(Public Property) கிடையாது. கண்டவனுக்கும் குண்டி கொடுக்காமல், உங்களுடையவனுக்கு மாத்திரம் மனதார விரித்து, சூத்தடிக்க குண்டி கொடுக்கவும். ஆண்கள் குண்டியடிக்கும் போது ஆணுறை/காண்டம் கிழிய அதிக வாய்ப்பு உள்ளது. அது தொடர்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். காண்டம் கிழிந்தால், புது காண்டம் அணியவும். கிழிந்த காண்டத்துடன், அல்லது காண்டத்தை கவனிக்காது சூத்தடிக்கக் கூடாது. முன் பின் அறிமுகமில்லாத நபர்களுடன் ஆணுறை இன்றி கலவியில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல. சூத்தடிக்கும் போது ஆண்குறியை முதல் முறை குண்டி ஓட்டையினுள் நுழைக்...

சுன்னத் எனும் மூட நம்பிக்கை

மத நம்பிக்கைகளை காரணம் காட்டி, அல்லது குடும்ப வழக்கத்தைக் காரணம் காட்டி முஸ்லிம், யூத இன ஆண்களுக்கும், தமிழர்களில் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த ஆண்களுக்கும் ஆண்குறியின் முன் தோல் நீக்கப்படும் சடங்கு அவர்களின் சிறுவயதில் நடப்பதுண்டு. ஆண்களின் ஆண்குறியின் முன்தோலை நீக்குவதை விருத்தசேதனம் எனவும் அழைப்பர். இதற்குக் காரணமாக அவர்கள் சுத்தத்தை முன்னிறுத்தினாலும் உண்மையில் அதன் பின்னால் ஒழிந்திருப்பது ஆண்கள் சுய இன்பம் செய்யும் பழக்கத்தை நீக்கும் அல்லது கட்டுப்படுத்தும் உபாயமாகும். முந்தைய காலங்களில் ஆண்கள் சுய இன்பம் செய்வது பாவமான செயலாக பார்க்கப்பட்டது.  சுன்னத் ஏன் மூட நம்பிக்கையானது? சுன்னத் செய்து ஆண்குறியின் முன்தோலை நீக்குவது மூட நம்பிக்கை அல்ல. ஆனால் அதற்காக மத போதகர்கள் சொல்லும் காரணங்கள் மூட நம்பிக்கை சார்ந்ததாகும். ஆண்கள் சுய இன்பம் செய்யும் பழக்கத்திற்கு அடிமையாவதைத் தவிர்ப்பற்காக முன்னோர்கள், ஆண்களின் ஆண்குறியின் முன் தோலை நீக்கும் செயலை சடங்காக அறிமுகம் செய்தனர். நீர் வளம் நிறைந்த நாடுகளில் உள்ள ஆண்கள் ஆண்குறியை நீரில் அலசி சுத்தம் செய்வது ஒன்றும் கடினமான காரியம் இல்லை. ஆனா...

முஸ்லிம் ஆண்களுக்கு மாத்திரம் தான் அங்க முன்தோல் இருக்காதா?

பொதுவாக முஸ்லிம், மற்றும் யூத மதத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு அவர்களது சிறு வயதிலேயே சுன்னத்/கத்னா என்னும் சடங்கு செய்து ஆண்குறியின் முன் தோலை நீக்குவர். இதன் காரணமாகவே வேறு மதங்களைச் சேர்ந்த முஸ்லிம்களின், ஆண் நண்பர்கள் அவர்களை செல்லமாக "மொட்டை சுன்னி" என்று ஆழைப்பர்.   ஆனால் உண்மையில் முஸ்லிம் ஆண்களுக்கு மாத்திரம் தான் அங்க முன் தோல் இருக்காதா? இல்லை. இது காலங்காலமாக வந்த வதந்தி மாத்திரமே.

ஆண்களின் கவர்ச்சியான உடல் பாகங்கள் எவை?

உங்கள் எதிரே நிற்பது ஆணோ! பெண்ணொ! பார்க்கிற மாதிரி இருந்தால் யாரு வேண்டும்னாலும் பார்க்கலாம். ஒரு பெண்ணுக்கு ஆண் மீதும், ஒரு ஆணுக்கும் பெண் மீதும் ஈர்ப்பு, ஒரு வித கவர்ச்சி ஏற்படுவது இயல்பான ஒன்று. அதைப் போலவே ஒரு ஆணுக்கு ஆண் மீதும், ஒரு பெண்ணுகு பெண் மீதும் ஈர்ப்பு ஏற்படுவதும் இயல்பான ஒன்றே!