வயது வந்த ஆண்கள் 24 மணி நேரமும் ஜட்டி அணிந்திருந்தால் அவர்களின் விந்து உற்பத்தி பாதிக்கப்படும் என்று கருத்து பரவலாக சமூகத்தில் உள்ளது. ஆனால் அதில் ஓரளவுக்குத் தான் உண்மை உள்ளது.
ஆண்கள் தமது அளவை விட சிறிய, மிகவும் இறுக்கமான உள்ளாடைகளையே நாள் முழுதும் அணிந்திருக்கக் கூடாது. ஆனால், தமது உடல் அளவுகளுக்கும் உடல் அமைப்புக்கும் ஏற்ற Perfect Fitting Underwear களை நாள் முழுதும் கூட அணிந்திருக்கலாம்.
வயது வந்த ஆண்கள் ஜட்டி அணிவதால் பல்வேறு அனுகூலங்கள் அவர்களுக்கு கிடைக்கின்றன. தனி அறையில் தூங்கும் ஆண்கள், ரூமைப் பூட்டி விட்டு வெறும் ஜட்டி மாத்திரம் கூட அணிந்து தூங்கலாம். வயது வந்த ஆண்கள் தனி அறையில் தூங்கினாலும், முழு நிர்வாணமாகத் தூங்குவதைத் தவிர்ப்பது நல்லது.
குளிர் காலங்களில் வயது வந்த ஆண்கள் அவசியம் ஜட்டி அணிந்திருக்க வேண்டும். குளிருக்கு இதமாக வயது வந்த ஆண்களின் ஆண்குறி எழுந்தமானதாக அடிக்கடி புடைத்தெழும்.
ஆண்கள் ஜட்டி அணிவதன் மூலமே அதனைக் கட்டுப்படுத்த முடியும். அதே நேரம் புடைத்தெழுந்த ஆண்குறி நட்டுக் கொண்டு வெளித்தெரிவதைக் குறைக்கவும் முடியும்.
குளிர் பிரதேசங்களில் அல்லது நாடுகளில் வசிக்கும் ஆண்கள் அன்றாட வாழ்க்கையில் கூட இறுக்கமான ஆண்களின் ஜட்டியான Jockstrap ஜட்டியைப் பயன்படுத்தலாம். இது அவர்களுக்கு ஏற்படும் குளிரின் தாக்கத்தை குறைக்க உதவும்.
இன்று ஒரு தகவல்: ஆண்கள் ஜட்டி அணிந்திருப்பதன் மூலம் குளிரின் தாக்கத்தைக் குறைக்கலாம்.
ஆனால் பொதுவாக இரவில் அணிந்திருக்கும் ஜட்டியைக் கழட்டிப் போட்டே ஆண்கள் சுதந்திரமாக தூங்க விரும்புவார்கள். அதுவும் நல்லது தான். ஆனால் தனி அறையில் தூங்கும் போது மாத்திரம் அப்படி ஜட்டியைக் கழட்டி விட்டு வெறும் Shorts/Night Pant/Lungi/Sarong அல்லது வேறு இரவு நேர உடைகளை அணிந்து அல்லது நிர்வாணமாக தூங்கலாம்.
ஆனால் பொது இடங்களில், வீட்டின் Hall இல் அல்லது மற்ற குடும்பத்தினருடன்/நண்பர்களுடன் சேர்ந்து தூங்குவதாக இருந்தால் அவசியம் ஜட்டி அணிந்திருக்க வேண்டும்.
இதன் மூலம் ஆண்களுக்கு அதிகாலையில் பாதி தூக்கத்தில் இருக்கும் போது ஏற்படும் ஆண்குறி எழுச்சியை(Morning Wood) வெளித்தெரியாமல் மறைக்க முடியும்.
அதிகாலையில் மூச்சுப் பயிற்சி செய்வதன் மூலம் ஆண்களால் Morning
Wood யை கட்டுப்படுத்த முடியும். ஆண்கள் அதிகாலையில் தூங்கி எழும்பும் போது
உடல் Refresh ஆகும். அப்போது, தூங்கும் போது உடலில் ஏற்பட்ட ஹார்மோன்
மாற்றங்கள் காரணமாக ஏற்படும் பகுதியளவான
அல்லது முழுமையான, இயல்பாக ஏற்படும், எந்தவொரு தூண்டுதலாலும் ஏற்படாத
ஆண்குறி எழுச்சியை Morning Wood என்பர்.
என்ன தான் போர்வையைப் பயன்படுத்தி அதனை மறைக்கக் கூடியதாக இருந்தாலும், பாதி தூக்கத்தில் போர்வை எங்கே இருக்குன்னு தேடவா போறீங்க?
சில ஆண்கள் ஜட்டி அணியாது லுங்கி அணிந்து தூங்கும் போது, அதிகாலையில் ஆண்குறி புடைத்தெழுந்திருப்பதை உணரும் போது திரும்பி குப்புறப் படுத்து புடைத்தெழுந்த ஆண்குறியை படுக்கையுடன் அழுத்திக் கொண்டு தூங்குவர்.
வேட்டி, லுங்கி அணிந்து தூங்கும் போது உள்ளே ஜட்டி அணியாவிட்டால், தூக்கத்தில் உங்களை அறியாமல் வேட்டி/லுங்கி விலகி உங்கள் மானம் காற்றில் பறக்கலாம்.
ஆகவே அவ்வாறான சூழலில் ஜட்டி அணிந்து தூங்குவதே உங்களுக்கும் நல்லது, உங்கள் பக்கத்தில் தூங்குபவர்களுக்கும் நல்லது.
சுய இன்பம் செய்யும் பழக்கம் மிகக் குறைவான, அதாவது குறைந்தது மாதம் இரண்டு முறை கூட கை அடிக்காத ஆண்கள் அவசியம் இரவில் ஜட்டி அணிந்து தூங்க வேண்டும்.
வேட்டிக்குள் நட்டு கொண்டிருக்கும் ஆண்குறி
இல்லாவிட்டால் தூக்கத்தில் அவர்களுக்கு விந்து வெளியேறும் போது நேரடியாக அவர்களின் ஆடையிலேயே விந்துக் கறை ஏற்படும். பிறகு அதை மறைக்கவும் அவஸ்தைப்பட வேண்டி ஏற்படும்.
ஜட்டி அணிந்து தூங்கினால், தூக்கத்தில் விந்து வெளியேறும் போது அது ஜட்டியினுள்ளேயே வெளியேறும்.
ஜட்டியில் மாத்திரமே விந்துக் கறை ஏற்படும். குளிக்கும் போது ஜட்டியை மாத்திரம் நன்றாக அலசினால் போதும்.
புடைத்தெழுந்த ஆண்குறியை(Erected Penis) வெளித்தெரியாது மறைக்க உதவும் ஜட்டி(Underwear)
குறிப்பு: ஆண்கள் அணிந்திருக்கும் ஜட்டியை கழட்டும் போது அவசரமாக உருவிக் கழட்டக் கூடாது. அதே நேரம் ஜட்டியின் Waistband உருளும் வகையில் உருட்டிக் கழட்டவும் கூடாது.
ஆண்கள் அணிந்த ஜட்டியில் அவர்களின் ஆண்மை வாடை ஊறியிருக்கும்
இன்று ஒரு தகவல்: அடிக்கடி தூக்கத்தில் விந்து வெளியேறுகிறதா? ஆண்கள் ஜட்டி அணிந்து தூங்குவதன் மூலம் தூக்கத்தில் விந்து வெளியேறும் சந்தர்ப்பத்தைக் குறைக்கவும் முடியும்.
உங்களுக்குத் தெரியுமா? அதிகாலையில் தூக்கத்தில் விந்து வெளியேறிய பின்னர், ஆண்மை அடங்காது திமிறிக் கொண்டு துடித்துக் கொண்டே இருக்கும். அப்போது ஆண்களால் கை அடிக்க முடியும். ஆனால் கை அடிக்கும் போது சிறிதளவு விந்தே வெளியேறும்.
ஆண்கள் Briefs, Boxer Briefs, Trunk வகை ஜட்டிகளை இரவில் அணிந்து தூங்கலாம். Boxer Shorts ஜட்டியானது Shorts போன்று இருப்பதால் அதனை "ஜட்டி போல" இரவில் அணிந்து தூங்குவதைத் தவிர்க்கலாம்.
வயது வந்த ஆண்கள் ஏன் இரவில் ஜட்டி அணிந்து தூங்க வேண்டும் என்பது தொடர்பாக மேலும் தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.
Comments
Post a Comment